Month: November 2024

ஆளும் தேசிய மக்கள் சக்தியில் 20 தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு 

ஆளும் தேசிய மக்கள் சக்தியில் 20 தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு ( வி.ரி.சகாதேவராஜா) நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி சார்பில் 20 தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தேசிய மக்கள் சக்தி கட்சி…

திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழரசு பெற்ற விருப்பு வாக்குகள் 

திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழரசு பெற்ற விருப்பு வாக்குகள் ( வி.ரி.சகாதேவராஜா) திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகள் வருமாறு . கவிந்திரன் கோடீஸ்வரன் – 11962 கந்தசாமி இந்துனேஷ் -10744 தவராசா கலையரசன் – 5231…

தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஜெயசிறிலுக்கு வழங்குக -கட்சி ஆதரவாளர்கள் வலுவான கோரிக்கை.

தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஜெயசிறிலுக்கு வழங்குக! கட்சி ஆதரவாளர்கள் வலுவான கோரிக்கை. ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்துள்ள ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை கட்சியின் எதிர்கால ஸ்திரத்தன்மை கருதி இலங்கை தமிழரசுக் கட்சியின்…

கிழக்கு தமிழ் மக்கள் எப்போதும் தமிழ் தேசியத்தின் மீதும், உரிமை சார்ந்த விடயங்களுடனும் ஒன்றர கலந்துள்ளனர் என்பதைதே இத்தேர்தல் முடிவுகள் கூறுகின்றது -கோடிஸ்வரன் எம்.பி

வி.சுகிர்தகுமார் கிழக்கு தமிழ் மக்கள் எப்போதும் தமிழ் தேசியத்தின் மீதும் உரிமை சார்ந்த விடயங்களுடனும் ஒன்றர கலந்துள்ளனர் என்பதைதே இத்தேர்தல் முடிவுகள் கூறுகின்றது என குறிப்பிட்ட அம்பாரை மாவட்டத்தின் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவீந்திரன் கோடீஸ்வரன், எதிர்காலத்தில் உரிமை…

அம்பாறை மாவட்டத்தில் வெற்றி பெற்ற நபர்கள்!

திகாமடுல்லவில் வெற்றி பெற்ற நபர்கள் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட வசந்த பியதிஸ்ஸ அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தி…

ஜனாதிபதி அநுரவுக்கு இந்தியா வாழ்த்து: விரைவில் உத்தியோகபூர்வ பயணம்!

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து தேர்தல் வெற்றிக்கு இந்திய நாட்டின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை சந்தித்து தமது வாழ்த்துக்களை அவர் பரிமாறிக்கொண்டார். சக ஜனநாயக நாடாக, இந்தியா மக்களின் ஆணையை வரவேற்கிறது என்றும், இலங்கை மக்களின்…

தோல்வடைந்த அரசியல் பிரபலங்கள்!

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர். இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்துள்ளார். ப்ளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். அத்துடன் கடந்த…

அம்பாறையில் கவிந்திரன் கோடிஸ்வரன் வெற்றி!

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடிஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்

யாழ் மாவட்டத்தில் நாடாளுமன்றுக்கு தெரிவாகியோர் விபரம்!

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இலங்கை தமிழரசு கட்சி,…

திகாமடுல்ல (அம்பாறை) மாவட்ட உத்தியோகபூர்வ முடிவு – வாக்குகளும் ஆசனங்களும்

திகாமடுல்ல (அம்பாறை) மாவட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விபரம் தேசிய மக்கள் சக்தி 145313 – 4 ஆசனம் இலங்கை தமிழரசுக்கட்சி 33632 – 1 -ஆசனம்சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 46899 – 1 ஆசனம்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…