Month: November 2024

கல்முனை பகுதியில் வீசப்பட்டுள்ள துண்டு பிரசுரம்!

கல்முனை பகுதியில் வீசப்பட்டுள்ள துண்டு பிரசுரம் கல்முனை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் கிராமங்களில் துண்டுப்பிரசுரம் ஒன்று பரவலாக வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த துண்டு பிரசுரத்தில் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் அருள்ஞானமூர்த்தி நிதான்சனுக்கு எதிரான கருத்துக்களும் உள்ளன. குறித்த துண்டு பிரசுரம் சமூக ஊடகங்களில் உலாவுகிறது.

சிறுவர்கள் பயன்படுத்தும் மதிய உணவு பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்களில் 75% வீதமானவை தரமற்றவை!

சிறுவர்கள் பயன்படுத்தும் மதிய உணவு பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்களில் 75% வீதமானவை தரமற்றவை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றும் தரமில்லாத இவ்வாறான பொருட்கள் உள்நாட்டு சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த விடயங்களை…

பாண்டிருப்பு பிரதான வீதியில் சற்றுமுன்னர் இடம் பெற்ற விபத்து!

பாண்டிருப்பு பிரதான வீதியில் சற்றுமுன்னர் இடம் பெற்ற விபத்து! பிரபா பாண்டிருப்பு பிரதான வீதியில் முற்சக்கர வண்டியும் ,மோட்டார் சைக்கிலும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் காயமடைந்த நபர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு சிலர் இடைஞ்சல்!

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு சிலர் இடைஞ்சல்! வி.சுகிர்தகுமார் திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்தில் இன்று (02) ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு சிலர் இடைஞ்சல் ஏற்படுத்தியதாக பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அமைதியான முறையில் குறித்த…

சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச்சபை சர்வதேச ஆய்வரங்குக்காக கட்டுரைகள் கோரியுள்ளனர்!

சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச்சபை – மட்டக்களப்பு ஆய்வரங்குக்காக அறிஞர்கள், ஆய்வாளர்கள் ,ஆர்வமுள்ளோரிடம் இருந்து கட்டுரை கோரியுள்ளனர். ஆக்கங்கள் சிறப்பு மலரிலும் இடம் பெறும் வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளனர்.சுவாமி விபுலாநந்தரின் துறவற நூற்றாண்டின் நிறைவு நாளினை நினைவு கூர்ந்து அடிகளாரின் திருவுருவச்சிலை நிறுவள்ளனர்.…

மஹிந்த ஒன்பது நாடுகளுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததை போன்று இம்முறை தமிழரசுக் கட்சியையும் தோற்கடிக்க திட்டமா?முடியவே முடியாது என்கிறார் தமிழரசு வேட்பாளர் ஜெயசிறில்.

மஹிந்த ஒன்பது நாடுகளுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததை போன்று இம்முறை தமிழரசுக் கட்சியையும் தோற்கடிக்க திட்டமா?முடியவே முடியாது என்கிறார் தமிழரசு வேட்பாளர் ஜெயசிறில்.( காரைதீவு நிருபர் சகா) மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒன்பது நாடுகளுடன் இணைந்து…

சங்கு சின்ன வேட்பாளர் சோ.புஸ்பராசாவின் தேர்தல் பரப்புரை கூட்டங்கள்!

சங்கு சின்ன வேட்பாளர் சோ.புஸ்பராசாவின் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் சார்பாக சங்கு சின்னத்தில் 10 இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சோமசுந்தரம் புஸ்பராசா தனது தேத்தல்…

கந்த சஷ்டி விரதம் இன்று (02) ஆரம்பம்!

மாதந்தோறும் சஷ்டி திதி வருகிறது. கந்த சஷ்டி திதி நாளில் முருகனை விரதம் இருந்து வழிபாடு செய்வது வழக்கம். அதில் ஐப்பசி மாதம் வருகின்ற சஷ்டிக்கு மகா சஷ்டி என்ற பெயர் உண்டு அதை தான் கந்தசஷ்டி என்று கூறுகிறோம். அனைத்து…

தமிழ் தேசியம் பேசியவர்கள் கூட்டமைப்பை அழித்ததை விட எதையும் செய்யவில்லை என – மணிவண்ணன் குற்றச்சாட்டு!

தமிழ் தேசியம் என்று பேசுவார்கள் விடுதலைப் புலிகளின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை அழித்ததை தவிர வேறு எந்த உரிமைகளையும் வென்றெடுக்கவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (01)…

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் நடந்த கோர விபத்து – பல்கலைகழக மாணவிகள் இருவர் பலி

பதுளை – துன்ஹிந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (01) காலை 7.45 மணியளவில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.…