Month: November 2024

கிழக்கில் அக்கறை இருந்தால் தேசிய பட்டியல் எம்.பியை கிழக்குக்கு வழங்கி இருப்பார்கள் – தேசிய பட்டியலுக்காக கிழக்கில் வாக்குகளை பிரிக்கும் சைக்கிள் கட்சி

‘தேர்தல் பிரசார மேடைகளில் எம்.ஏ.சுமந்திரனின் பெயரைத் தவிர்த்து முடிந்தால்உங்களது தேர்தல் பரப்புரைகளைச் செய்யுங்கள் பார்க்கலாம்.’ இவ்வாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியமக்கள் முன்னணியினருக்குச் சவால் விடுத்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன். யாழ்.…

நாடாளுமன்றப் பொதுத் தேர்தல். 2024 – திருகோணமலை மாவட்டம் தமிழ் சமூக செயற்பாட்டாளர் இணையத்தின் ஊடக அறிக்கை

நாடாளுமன்றப் பொதுத் தேர்தல். 2024 – திருகோணமலை மாவட்டம் தமிழ் சமூக செயற்பாட்டாளர் இணையத்தின் ஊடக அறிக்கை – 15.10.2024 கடந்த செம்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் 2024.11.14ம் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக்…

கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் விருது பெறும் கலைஞர்களின் விபரம்

கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் விருது பெறும் கலைஞர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.( வி.ரி.சகாதேவராஜாகிழக்கு மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விழாவில் விருது பெறும் கலைஞர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது . கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் நேற்று…

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்காக ஆக்கபூர்வமாக செயலில் எதுவும் செய்யாதவர்கள் இன்று வீர வசனம் பேசுகின்றார்கள் – சங்கு வேட்பாளர் சோ.புஸ்பராசா

வி.சுகிர்தகுமார் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படும் போது மௌனமாக இருந்தவர்கள் பாராளுமன்றத்தில் பேசி வட்டமடு மேய்ச்சல் தரையினை மீட்டுக்கொடுத்ததாக இன்று பேசுகின்றனர் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வேட்பாளரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சோ.புஸ்பராசா தெரிவித்தார். ஜக்கிய தமிழத்தேசிய…

சகோதர இனத்தின் நிர்வாகப் பயங்கரவாதம் கொடிகட்டிப் பறக்கின்றது- காரைதீவில் பிள்ளையான்!

(பாறுக் ஷிஹான்) யாழ் தலைமைகளின் அந்த நரித்தந்திரத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அவர்களின் எடுபிடிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க நீங்கள் உறுதி எடுங்கள்.கடந்த தேர்தலில் யாழ்ப்பாணத் தலைமைகள் இங்கே நிராகரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மாற்றுத்தலைமையின் அவசியத்தை எம்மக்கள் நன்கு உணர்த்தியுள்ளனர். அதன் காரணமாகவே…

சங்கு சின்ன வேட்பாளர் புஸ்பராசாவுக்கு அமோக வரவேற்பு: ஆலையடிவேம்பிலும் அலுவலகம் திறந்துவைப்பு!

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பாக சங்கு சின்னத்தில் இலக்கம் 10 இல் போட்டியிடும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான சோமசுந்தரம் புஸ்பராசாவின் தேர்தல் அலுவலகம் ஆலையடிவேம்பில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில் ஆலையடிவேம்பு பாற்பண்ணையாளர்கள்,…

இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவி ஊடாக மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்ட சத்திர சிகிட்சை பிரிவு

இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவி ஊடாக மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்ட சத்திர சிகிட்சை பிரிவு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது!! இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிர்மாணிக்கப்பட்ட சத்திர சிகிட்சை பிரிவு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு போதனா…

நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும் – தேர்தலுக்கெதிரான மனு தள்ளுபடி

நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை (General Election ) நடத்தும் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, சிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்…

இன்றும் (04) தபால் மூல வாக்களிப்பு!

பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாம் நாள் இன்றாகும் (04). இதன்படி, ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கினை அளிக்க முடியாதவர்கள், முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் வாக்காளர்களுக்கும்…

கருணா – பிள்ளையான் தரப்பிடையே மோதல்: 3 பேர் படுகாயம்

மட்டக்களப்பில் விநாயகமூர்த்தி முரளிதரனின்(Vinayagamoorthy Muralitharan) (கருணா) கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது சிவனேசத்துரை சந்திரகாந்தன் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03.11.2024) இரவு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக…