Month: November 2024

காரைதீவு – சடலம் தேடுதலை நேரடியாக அவதானித்த கிழக்கு ஆளுநர்!

காரைதீவு – சடலம் தேடுதலை நேரடியாக அவதானித்த கிழக்கு ஆளுநர்! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர நேற்று (29) வெள்ளிக்கிழமை மாலை காரைதீவு பிரதான வீதியில் சடுதியாக இறங்கினார். அங்கு காரைதீவு அனர்த்தத்தின்போது மாயமாகியோரை…

நேரம் ஒதுக்கி வாசிக்க வேண்டியது!

ஈழநாடு பத்திரிகையியின் ஆசிரியர் தலையங்கம். தமிழ் சமூகம் கவனமாக படிக்க வேண்டிய ஒன்று – முக்கியமாக சில தினங்களில் மட்டும் உணர்ச்சிவசப்படும் தமிழ்த் தேசியர்கள் என்போர் அவசியம் படிக்க வேண்டியது. இது போன்றதொரு அருமையான, அறிவுக்கனதியான பதிவை தந்தமைக்கு ஈழநாட்டிற்கு நன்றிகள்.தியாகங்களின்…

கிட்டங்கியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாண்டிருப்பு நபர் சடலமாக மீட்பு!

பாறுக் ஷிஹான் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பொதுமகனின் சடலம் 4 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 26.11.2024 அன்று கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக பயணம் செய்த 48 வயது மதிக்கத்தக்க கூலி தொழிலாளியான பொதுமகன் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்ட…

மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புத்தலைவராக அருண் ஹேமச்சந்திரன் நியமனம்..!

மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புத்தலைவராக அருண் ஹேமச்சந்திரன் நியமனம்..! திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான அருண் ஹேமசந்திரா ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்காவினால் நியமித்துள்ளார்.

வேடிக்கை பார்வையிட வரும் மக்களால் அசௌகரியம்-நடவடிக்கை எடுப்பது யார்?

வேடிக்கை பார்வையிட வரும் மக்களால் அசௌகரியம்-நடவடிக்கை எடுப்பது யார்? பாறுக் ஷிஹான் அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகளை பொழுது போக்கிற்காக பார்வையிட வருகின்ற பொதுமக்களினால் பல்வேறு சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றது. அண்மையில் பெய்த அடை மழை காரணமாக நாடு பூராகவும்…

நான்கு நாட்களின் பின்னர் காரைதீவு – அம்பாறை பிரதான வீதி திறப்பு 

நான்கு நாட்களின் பின்னர் காரைதீவு – அம்பாறை பிரதான வீதி திறப்பு ( வி.ரி. சகாதேவராஜா) நான்கு நாட்களின் பின்னர் காரைதீவு அம்பாறை பிரதான வீதி இன்று (29) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பொதுப் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. கடந்த…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளராக Dr. சுகுணன்

வடக்கு கிழக்கில் சுகாதார சேவை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்( வி.ரி.சகாதேவராஜா) வடக்கு கிழக்கில் பணியாற்றிவரும் சுகாதார சேவை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக பணியாற்றிவரும் வைத்திய கலாநிதி வைத்தியர் குணசிங்கம் சுகுணன், கல்முனை ஆதார…

நீர்ப்பாவனையாளர்களுக்கு நீர் வழங்கல் சபை விடுக்கும் அறிவித்தல்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள நீர் வழங்கல் சபையின் அலுவலகங்கள் மற்றும் குடிநீர் வழங்கும் நிலையங்கள் போன்றன வெள்ள நீரினால் நிரம்பியுள்ளதாலும் நீர் வழங்கல் குழாய்கள் செல்லும் பாதைகள் நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் எந்த நேரத்திலும்…

மாவடிப்பள்ளி வீதியில் 7 மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர்:பயணித்த உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதால் பரிதாபம்!

காரைதீவு சம்மாந்துறை வீதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் ​போயுள்ளனர். மத்ரசா பாடசாலை முடிந்து 9 மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம்…

உயர்தரப் பரீட்சை நாளை முதல் மூன்று தினங்களுக்கு ஒத்தி வைப்பு!

வானிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை இடம்பெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதற்கமைய, மேற்படி பரீட்சை டிசம்பர் மாதம் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளில் இடம்பெறும் எனவும், அதற்கான…