அம்பாறை மாவட்ட தமிழ் வாக்காளர்களுக்கான ஒரு ஆய்வுப் பதிவு…
சுந்தர் கல்முனை 2024 வாக்காளர் இடாப்பின்படி 5 இலட்சத்து 55 ஆயிரத்து 432 பேர் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதன்படி 2020 வாக்காளர்களை விட இம்முறை 41453 வாக்காளர்கள் கூடியுள்ளனர். இன அடிப்படையில் நோக்கினால் கிட்டத்தட்ட 250,000…