Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the post-slider-and-carousel domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kalmowix/public_html/wp-includes/functions.php on line 6114
October 2024 - Page 2 of 14 - Kalmunai Net

Month: October 2024

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் “நீர் இணைப்புக்காக தோண்டப்படும் வீதியினை செப்பனிடும் நிதிக்கு என்ன நடந்தது?” பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கொன்றினை இலங்கை நீதிக்கான மய்யம் கல்முனை…

பொலிஸாரின் பொதுமக்களுக்கான முக்கிய  அறிவித்தல்

பொலிஸாரின் பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல் (பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டத்தின் அண்மைக்காலமாக பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நிந்தவூர், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை, காரைதீவு, சாய்ந்தமருது, பெரிய நீலாவணை, உள்ளிட்ட பொலிஸ்…

தமிழ் சமூக வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்த மகா சக்தியின் முன்னாள் உபதலைவர் மூத்தான் இலட்சுமணன் அவர்களின் இழப்பு பேரிழப்பாகும் -சோ. புஸ்பராஜா இரங்கல் செய்தி

தமிழ் சமூக வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்த மகா சக்தியின் முன்னாள் உபதலைவர் மூத்தான் இலட்சுமணன் அவர்களின் இழப்பு பேரிழப்பாகும் -சோ. புஸ்பராஜா இரங்கல் செய்தி தமிழ் சமூகத்தின் மேம்பாட்டுக்கு தன்னை அர்ப்பணித்து ஜனநாயக வழியில் ஆரவாரம் இன்றி செயற்பட்ட ஆலையடிவேம்பு மட்டுப்படுத்தப்பட்ட…

சங்கு சின்னத்தில் வேட்பாளர் புஸ்பராசாவின் கல்முனை அலுவலகம் திறந்து வைப்பு!

சங்கு சின்னத்தில் வேட்பாளர் புஸ்பராசாவின் கல்முனை அலுவலகம் திறந்து வைப்பு! ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் சங்கு சின்னத்தில் 10 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் சோ. புஸ்பராஜாவின் தேர்தல் காரியாலயம் இன்று 29.10.2024 கல்முனையில் திறந்து வைக்கப்பட்டது.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்…

கல்முனை கார்மேல் பற்றிமா 2007 அணியினர் உதயம்

கல்முனை கார்மேல் பற்றிமா 2007 அணியினர் உதயம்( வி.ரி.சகாதேவராஜா)கிழக்கின் புகழ் பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் 2004 O/L மற்றும் 2007 A/L மாணவர்களின் ஒன்று கூடலானது சுமார் 20 வருடங்களின் பின் நேற்று முன்தினம் இடம் பெற்றது. நிகழ்வு…

இளஞ்சைவ பண்டிதர், சைவபண்டிதர் பரீட்சைகள் 2025!

இளஞ்சைவ பண்டிதர், சைவபண்டிதர் பரீட்சைகள் 2025! அகில இலங்கை சைவ பண்டிதர் சபை வருடந்தோறும் இளஞ்சைவ பண்டிதர், சைவபண்டிதர் பரீட்சைகளை நடாத்திவருகிறது. அந்தவகையில் எதிர்வரும் 2025 ஆண்டு நடைபெற இருக்கும் மேற்படி பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பரீட்சைகளை 08-08-2025 தொடக்கம் 10-08-2025…

மூலிகைத் தோட்டத்தின் முன்னோடி மகிளூர்முனை வைத்தியர் க.மாணிக்கபோடி!

மூலிகைத் தோட்டத்தின் முன்னோடி மகிளூர்முனை வைத்தியர் க.மாணிக்கபோடி! இயற்கையை வளர்க்க வேண்டியது எமது கடமை என பெயரளவில் இல்லாமல் ஆரோக்கிய வாழ்வுக்கு அத்திவாரம் இடும் சேவையை செய்து வருகின்றார் மட்டக்களப்பு மகி@ரைச் சேர்ந்த வைத்தியர் மாணிக்கபோடி. தான் கற்றதையும் தனது அனுபவத்தையும்…

கல்முனையில் சங்கு சின்ன வேட்பாளர் சோ. புஸ்பராசாவின் மக்கள் சந்திப்பு!

சங்கு சின்னம் இலக்கம் 10 இல் போட்டியிடும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சோ. புஸ்பராஜா மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார். இன்றைய தினம் கல்முனையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் சில காட்சிகள்

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷ் நற்பிட்டிமுனையில்  கட்சி  காரியாலயம் திறப்பு

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷ் நற்பிட்டிமுனையில் கட்சி காரியாலயம் திறப்பு பாறுக் ஷிஹான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷின் உத்தியோகபூர்வ கட்சிக் காரியாலம் சனிக்கிழமை (26) மாலை திறந்து வைக்கப்பட்டது. குறித்த கட்சி…

தேசிய பட்டியலுக்காக அம்பாறையில் வாக்கை பிரிக்கும் வீடு, படகு, வீணை, சைக்கில் ஆகிய சின்னங்களை நிராகரியுங்கள் -காரைதீவு முன்னாள் தவிசாளர் ஜீவராசா

l செல்லையா பேரின்பராசா அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கல்வி சமூக பொருளாதார நிலைகளில் உயர்வடைய வேண்டுமாயின் இம் மக்களுக்கான முறையான அரசியல் தலைமைத்துவம் தோற்றம் பெற வேண்டும் கடந்த காலங்களில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் விட்ட…