Month: October 2024

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சங்கிற்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்கவிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அமெரிக்க தூதுவர், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும்…

சமூக வலைத்தளங்களில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதால் உள்ள பாதிப்பு!

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் போது, ​​அவதானமாக இருக்குமாறு குருநாகல் பிரிவு கல்விப் பணிப்பாளர் விபுலி விதானபத்திரன பெற்றோருக்கு அறிவித்துள்ளார். பெறுபேறு தாளில் உள்ள பிள்ளைகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் பெயர் ஆகியவற்றை…

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில்; வைத்தியசாலை தகவல்

73 வயதாகும் ரஜினிகாந்த், செப்டம்பர் 30ஆம் தேதி இரவு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு அங்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் விகடன் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர்…

அரசாங்கம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல்

அரசாங்கம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல் அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் வழங்கியுள்ள குறித்த விலைப்பட்டியலை அரசாங்க…

“இமயம்” அமைப்பால் துவிச்சக்கர வண்டி மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

இமயத்தின் கற்றல் மேம்பாட்டு செயற்திட்டத்தின் அடுத்த கட்டமாக தேவையுடைய மாணவி ஒருவருக்கான கற்றல் நடவடிக்கைகளுக்கான துவிச்சக்கர வண்டி மற்றும் கற்றல் உபகரணங்கள் நேற்றைய தினம் 29/09/2014 (ஞாயிற்றுக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தின் பனங்காடு, அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி…

கூட்டாக போட்டியிட முயற்சிக்கின்றோம்:நான்கு தமிழ் கட்சிகள் தூதுவரிடம் தெரிவிப்பு

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் நிறைவு பெற்றிருந்தது. இந்நிலையில், குறித்த சந்திப்பின் போது கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டபோது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில்…

எரி பொருட்களின் விலைகள் குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையைக் குறைந்துள்ளது. இதன்படி, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 21 ரூபாவினால் குறைத்து 311 ரூபாவாக நிர்ணயித்துள்ளது. அதேநேரம்,…