Month: October 2024

ஊடகவியலாளர் எம்.ஐ.எம். அஸ்ஹர் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான ஊடக எம்.ஐ.எம். அஸ்ஹர் அவர்கள் இன்று காலை காலமானார். சாய்ந்தமருதை சேர்ந்த ஊட்கவியலாளர் அஸ்ஹர் நீண்ட காலமாக ஊடகவியலாளராக சேவை செய்து பலராலும் அறியப்பட்டவராவார்

ஜனாதிபதி சூழலியல் வெள்ளி விருதை வென்ற கல்முனை ஆதார வைத்தியசாலையில் பாராட்டு விழா!

ஜனாதிபதி சூழலியல் வெள்ளி விருதை வென்ற கல்முனை ஆதார வைத்தியசாலையில் பாராட்டு விழா! ( வி.ரி. சகாதேவராஜா) ஜனாதிபதி சூழலியல் வெள்ளி விருதை வென்ற கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாராட்டு விழா நேற்று (4) வெள்ளிக்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் பணிப்பாளர்…

பேருந்து விதி மீறல்களை முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம்!

பேருந்தில் பயணிகளிடம் கட்டணம் அறவிட்ட பின்னர் அதற்கான பயணச்சீட்டையும், மிகுதிப் பணத்தையும் வழங்காத நடத்துனர்கள் தொடர்பில் பயணிகள் முறைப்பாடு செய்ய முடியுமெனத் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. 1955 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இதுதொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க…

முன்னாள் அமைச்சர் கெஹலிய உட்பட ஆறு பேருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 பேரின் நிலையான வைப்புக்கள் உள்ளிட்ட சில சொத்துக்களை தொடர்ந்தும் 3 மாதங்களுக்கு முடக்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை…

இந்திய வெளி விவகார அமைச்சர் Dr. S. ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார்

இலங்கை வந்துள்ள இந்திய வெளி விவகார அமைச்சர் Dr. S. ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பிரதமர் Dr. ஹரிணி அமரசூரியவை சந்தித்த இந்திய வெளி விவகார அமைச்சர் Dr. S. ஜெய்சங்கர் அவருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.…

பொதுத் தேர்தல் தொடர்பாக தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் – நேற்று முன்தினம் பாண்டிருப்பில் இடம் பெற்ற கலந்துரையாடல்!

பொதுத் தேர்தல் தொடர்பாக தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் – நேற்று முன்தினம் பாண்டிருப்பில் இடம் பெற்ற கலந்துரையாடல்! பொதுத் தேர்hதல் அறிவிக்கப்பட்டதில் இருந்து போட்டியிட பல தமிழ் கட்சிகள் தயாராகியுள்ள நிலையில் அவைகள் ஓரணியில் போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கை அம்பாறை மாவட்டத்தில்…

இன்று முதல் (4) வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி ஆரம்பம்

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை (04) ஆரம்பமாகவுள்ளது. வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி ஒக்டோபர் 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும். தேர்தலில்…

இதுவரை 86 சுயேச்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. மட்டக்களப்பில் மட்டும் 28

நாட்டில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக இதுவரையில் மொத்தமாக 86 சுயேச்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 28 சுயேச்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மேலும் அறிவிக்கட்டுள்ளது.

2024 கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் ரத்து 

2024 கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் ரத்து (பாறுக் ஷிஹான்)கிழக்கு மாகாண பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில் பல முறைகேடுகள் இருப்பதாகக் கூறி இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர்…

சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று இடம் பெற்ற கலந்துரையாடல் : அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு!

சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று இடம் பெற்ற கலந்துரையாடல் : அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு! அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சி பிரதிநிதிகளுடன் நடை பெறவுள்ள…