Month: October 2024

ஊடகவியலாளர் லோஷனும் தேர்தல் களத்தில்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் கொழும்பு மாவட்டத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் லோஷன் போட்டியிடவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது

மாவை சேனாதிராசா கட்சி பொறுப்புக்களை துறக்கிறார்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராசா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்மாந்துறையில் உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு பாறுக் ஷிஹான் உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு…

கட்சியின் சகல பொறுப்புக்களில் இருந்தும் விலகினார் K. V. தவராசா :சுமந்திரனின் தன்னிச்சையான செயற்பாடு தமிழரசு கட்சியை அழிக்கும் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய…

சிகரம் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் பெரிய நீலாவணையில் இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வு!

சிகரம் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் பெரிய நீலாவணையில் இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வு! பிரபா பெரியநீலாவணையில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் சுமார் ஒன்பது வருடங்களுக்கு மேலாக கல்விப்பணியை மகத்தான சேவையாக செய்துவரும் சிகரம் கல்வி நிலையம் உலக சிறுவர்…

அம்பாறையில் ஆசனத்தை காப்பாற்ற நாங்கள் தயார் : முடிவு தமிழரசுக் கட்சியின் கையில் உள்ளது :தேசிய பட்டியலுக்காக வாக்குகளை சிதைக்க கூடாது

அம்பாறையில் ஆசனத்தை காப்பாற்ற நாங்கள் தயார் : முடிவு தமிழரசுக் கட்சியின் கையில் உள்ளது :தேசிய பட்டியலுக்காக வாக்குகளை சிதைக்க கூடாது தமிழரசுக் கட்சியானது ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்திற்காக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இரு பிரதிநிதிகளை இழக்கும் நிலையினை…

அம்பாறை மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(EPDP) தனித்து போட்டியிடும் – செல்லையா இராசையா

திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(EPDP) தனித்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் – செல்லையா இராசையா திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் முன்னாள் காரைதீவு…

13 தொடர்பில் அனுர ஜெய்சங்கரிடம் என்ன கூறினார்?

மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உதவும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். நேற்றையதினம் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி…

பொதுத் தேர்தல் தொடர்பாக ஆராய தமிழரசுக்கட்சியின் நியமனக்குழு இன்று வவுனியாவில் கூடியது

பொதுத் தேர்தல் தொடர்பாக ஆராய தமிழரசுக்கட்சியின் நியமனக்குழு இன்று வவுனியாவில் கூடியது பொதுத் தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக் குழு இன்று வவுனியாவில் கூடியது. பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு…

கல்முனை புத்தக கண்காட்சி ஆரம்பமாகியது: மாலை ஆறு மணிவரை இடம் பெறும்!

கல்முனை புத்தக கண்காட்சி-2024 கல்முனையில் புத்தக கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. தமிழின் முக்கியமான நூல்கள்.ஈழம், இந்திய, புகலிட எழுத்துக்கள், பதிப்புகள்!எழுத்தாளர்களும், புத்தக நேசர்களும், பள்ளிக்கூடங்களும் பயன்பெறக் கூடிய ஒரு வாய்ப்பு. இன்று சனி காலை 10 மணி…