Month: September 2024

கிழக்கு மாகாண வரலாற்றில் தனித்துவம்மிக்க ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர

-கலாநிதி துரையப்பா பிரதீபன்- கிழக்கு மாகாண வரலாற்றில் தனித்துவம்மிக்க ஆளுனராக ஊவா வெல்லஸப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பதவியேற்கிறார். பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்கள், கிழக்கு மண்ணின் மைந்தராக ,தமிழ் மொழியில் இவருக்குள்ள பாண்டித்தியம் மற்றும்…

குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளரை தடுத்து வைக்க உத்தரவு!

இன்று மாலை நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் வரை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை, நீதிமன்ற வளாக சிறையில் தடுத்து வைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக, இன்று (25.09.2024) காலையில், நீதிமன்றத்தை அவமதித்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல்…

அதிரடி சம்பவம் -கொழும்பில் குவியும் சொகுசு வாகனங்கள்!

முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய பல்வேறு சொகுசு வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் காலி முகத்திற்கு கொண்டு வந்து ஒப்படைக்கப்பட்டுள்ளன. பாலதக்ஸ மாவத்தையில் உள்ள வாகன தரிப்பிடத்திற்கு முன்பாக தற்போது குறித்த வாகனங்கள்…

கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர நியமனம்

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அண்மையில் பதவி விலகியிருந்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் நவம்பரில் :வேட்பு மனு தாக்கல் ஒக்டோபர் முதல் வாரத்தில்?

நாடாளுமன்றம் கலைக்கும் அறிவிப்பு நேற்று நள்ளிரவு ஜனாதிபதி கையொப்பமிட்டு வர்த்தமானி வெளியாகியது. இதற்கமைய நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றம் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றம் தேர்தலுக்காக ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை வேட்புமனு…

ஒன்பது மாகாணங்களுக்குமான ஆளுநர்கள் இன்று நியமிக்கப்படலாம்!

புதிய அரசாங்கத்தின் 9 மாகாணங்களுக்குமான ஆளுநர்கள் இன்று (25) நியமிக்கப்படவுள்ளனர். இந்த நியமனங்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றம் கலைப்பு!

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடனான வர்த்தமானி வெளியானது. இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவிப்பு (24) நள்ளிரவு அச்சுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் கையொப்பத்துடன் இது தொடர்பான…

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் விபரம்

பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட புதிய அமைச்சக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட 15 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. வழங்கப்பட்ட நியமனங்களின் முழு விபரம் பின்வருமாறு: 01.…

பிரதமராக ஹரனி அமரசூரிய பதவியேற்றார்!

பிரதமராக ஹரனி அமரசூரிய பதவியேற்றார்! இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரனி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்று முன்னர் பதவியேற்றார். நீதி, கல்வி, தொழில் , கைத்தொழில் , விஞ்ஞான & தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடுகள் அமைச்சுகளும்…