Month: September 2024

அமரர் சின்னத்துரை அருளானந்தம் அவர்களது மறைவுக்கு கல்முனை சிவநெறி அறப்பணி மன்றம் இரங்கல்.

அமரர் சின்னத்துரை அருளானந்தம் அவர்களது மறைவுக்கு கல்முனை சிவநெறி அறப்பணி மன்றம் இரங்கல். அமரர் சின்னத்துரை (லீலா குரூப்) அவர்களின் மகனும் விடைக்கொடிச்செல்வர் திரு. தனபாலா அவர்களின் சகோதரருமான – சமய சமூக சேவகர், பிரபல வர்த்தகர் மதிப்பார்ந்த அருளானந்தன் அவர்களின்…

பாண்டிருப்பில் புதையல் தோண்டிய சந்தேகத்தில் ஐவர் கைது!

பாண்டிருப்பில் புதையல் தோண்டிய சந்தேகத்தில் ஐவர் கைது! பாண்டிருப்பில் புதையல் தோண்டியதாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் வசிக்கும் ஒருவர் அவரது நண்பர்களுடன் புதையல் தோண்டிய போது போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பாண்டியூரான்” குழுமத்தால் ஞாயிறு (29) இரத்ததான முகாம்! குருதி வழங்கி உயிர் காப்போம்

“பாண்டியூரான்” குழுமத்தால் ஞாயிறு (29) இரத்ததான முகாம்! குருதி வழங்கி உயிர் காப்போம் பாண்டியூரான் குழுமத்தால் இரத்ததான முகாம் 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியில் காணப்படும் குருதி தேவையை கருத்தில் கொண்டு வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன்…

தமிழ் கட்சிகள் அனைத்தும் அம்பாரை மாவட்டத்தில் ஒரு குடையின் கீழ் வாருங்கள். இல்லையேல் எமது ஆசனம் மாற்றாருக்கு சென்றுவிடும் -அம்பாறை தமிழ் மக்கள் கோரிக்கை

தமிழ் கட்சிகள் அனைத்தும் அம்பாரை மாவட்டத்தில் ஒரு குடையின் கீழ் வாருங்கள். இல்லையேல் நாங்கள்; விரும்பியவாறு செயற்படுவோம் என அம்பாரை மாவட்டத்தில் வாழும் தமிழ்மக்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர். மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட பொதுச் சின்னம் ஒன்றே சாத்தியமான பாதை என்பதை அரசியல்…

முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவித்தல்!

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய அனைத்து அரச வீடுகள் மற்றும் பங்களாக்களை உடனடியாக ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.பொது நிர்வாக அமைச்சு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எழுத்து மூலம் இன்று அறிவித்துள்ளது.15 முன்னாள் அமைச்சர்கள்…

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதை தவிருங்கள் -பிரதமர் ஹரிணி

அரசியல்வாதிகளை தமது பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைப்பதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து பாடசாலைகளையும் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், அரசியல்வாதிகளை பாடசாலைகளுக்கு அழைப்பதன் மூலம் மாணவர்களின் கல்வியில்…

36 வருட கல்விச்சேவையில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார் சிரேஷ்ட்ட ஊடகவியாலாளர் வி. ரி. சகாதேவராஜா

36 கல்விச்சேவையில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார் சிரேஷ்ட்ட ஊடகவியாலாளர் வி. ரி. சகாதேவராஜா 36 வருடங்கள் சிறப்பான முறையில் கல்விச்சேவை செய்து நாளை 28 ஆம் திகதி அறுபது வயது பூர்த்தியடைவதையிட்டு இன்று ஓய்வு பெறுகிறார் மூத்த ஊடகவியலாளர் விபுலமணி…

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை! இறுதியாக இருந்த பாராளுமன்றம் மக்கள் ஆணையை திரிபுபடுத்தியதாக காணப்பட்டது. அதனால் நேற்றைய தினம் பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தேன். எனவே, இந்த வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து…

மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்பவர் தொடர்பான சட்டம் நடைமுறைக்கு வரும்!காரைதீவு போலீஸ் பொறுப்பு அதிகாரி ஜெயலத்

மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்பவர் தொடர்பான சட்டம் நடைமுறைக்கு வரும்!காரைதீவு போலீஸ் பொறுப்பு அதிகாரி ஜெயலத்(வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இருந்து பயணிப்பவர்கள் தொடர்பான சட்டம் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது…

அண்மையில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை நிலைய அனுமதிகளை இரத்து செய்ய உத்தரவு

அண்மையில் கடந்த ஆட்சியின் இறுதிக்காலகட்டத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதி பத்திரங்களை இரத்துச் செய்ய ஜனாதிபதி அனுர உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது