Month: September 2024

அநுரவுக்கு சுமந்திரன் எம்.பி வாழ்த்து

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தின் பதிவொன்றின் மூலம் அவர் அநுரகுமாரவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ”இனவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட கொள்கை நிலைப்பாட்டிற்காக எனது வாழ்த்துக்களை…

தபால் மூல வாக்களிப்பு இன்று (04)ஆரம்பமாகியது!

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியது! நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகியது. இன்றும் நாளையும் நாளை மறுதினமும் வாக்களிக்க முடியும் ,தவறினால் 11 ஆம் 12 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் , இன்று…

 ஐஸ் போதைப் பொருட்களுடன் சாய்ந்தமருதில் கைதான அரச உத்தியோகத்தரிடம்  விசாரணை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப் பொருட்களுடன் சாய்ந்தமருதில் கைதான அரச உத்தியோகத்தரிடம் விசாரணை முன்னெடுப்பு சுமார் 4 அரை இலட்சம் ரூபா பெறுமதி மிக்க ஐஸ் போதைப் பொருட்களுடன் சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…

பொது வேட்பாளர் அரியநேத்திரனின் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது !

பொது வேட்பாளர் அரியநேத்திரனின் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது ! தமிழ் தேசியப் பொது கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் (03) வெளியிடப்பட்டது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்ப் பொதுவேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேத்திரன்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.இதன்படி பரீட்சையின் இரண்டாம் பாகம் காலை 9.30 மணி முதல் 10.45 மணிவரையிலும், முதலாம் பாகம் காலை 11.15 மணி முதல் 12.15…

சஜித்தை ஆதரரிக்கும் தீர்மானத்தை நான் ஏற்க மாட்டேன் – சிறிதரன் எம்.பி

‘ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்டதீர்மானத்தை ஏற்க முடியாது. இந்தத் தீர்மானத்துக்கான எதிர்வினை எதிர்வரும் நாட்களில் வெளிப்படுத்தப்படும்.’ இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி மாவட்ட…

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு; அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய. ஆர். செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின்…

எனது பூரண ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே – முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன்

காரைதீவு சகா எதிர் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் எனது பூரண ஆதரவினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு வழங்குவதாக முடிவெடுத்துள்ளேன் என தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான முருகேசு இராஜேஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், போட்டியிடுகின்ற…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தீர்மானமோ, சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்போ எதுவாகவும் இருக்கலாம் – யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவான புரிதல் எமக்கு உள்ளது – மக்கள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தீர்மானமோ, சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்போ எதுவாகவும் இருக்கலாம் – யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவான புரிதல் எமக்கு உள்ளது – மக்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நேற்று மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட…

சஜித்துக்கு ஆதரவு அறிவிப்பை மறுக்கிறார் மாவை: இது சிலரின் தனிப்பட்ட முடிவு எனவும் தெரிவிப்பு

சஜித்துக்கு ஆதரவு அறிவிப்பை மறுக்கிறார் மாவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையில் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அக்கட்சியின் தலைவர் மாவை…