திராய்க்கேணி குரூரப் படுகொலையின் 34 வது நினைவு தினம் இன்று
திராய்க்கேணி குரூரப் படுகொலையின் 34 வது நினைவு தினம் இன்று அம்பாறை மாவட்டத்திலே உலகறிந்த மிகவும் குரூரமான திராய்க்கேணி படுகொலைச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 34 வருடங்களாகின்றன. 1990 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இடம்பெற்ற திராய்க்கேணி படுகொலை சம்பவத்தின்…
பொது வேட்பாளருக்குவன்னியில் ஆதரவு இல்லை – வினோ எம்.பி
தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ரெலோ ஆதரவு வழங்கினாலும் எனது ஆதரவு இல்லை. வன்னி மக்களின் மனங்களை அறிந்தே இந்த முடிவு என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பொது வேட்பாளர்…
நாட்டை மீட்க பிரதமர் பதவியை ஏற்குமாறு அறிவித்தபோது தப்பியோடியது யார்? ரணில் கேள்வி
நாட்டில் பிரதமர் பதவியை ஏற்குமாறு அறிவித்த போது தப்பியோடியது யார் பிரதமர் பதவிக்கு கையேந்தியது போன்று வேறு எந்த நாடாவது உலகில் இருக்க முடியுமா என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கேள்வியெழுப்பியுள்ளார். திருகோணமலை (Trincomalee) மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன்…
தாய், குழந்தை மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கு, வழிகாட்டல் பயிற்சி மட்டக்களப்பு RDHS இல் நடைபெற்றது
( வி.ரி. சகாதேவராஜா) தாய் குழந்தை நேய மருத்துவமனைகளை உருவாக்க மற்றும் மேம்படுத்துவதற்கான பயிற்சி நிகழ்வு சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில் நடைபெற்றது . இந் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின்…
தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடி 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர்தகுதி
இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடி 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர்தகுதி பெற்றுள்ளனர்.2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின்படி, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்டவாக்காளர்களின் எண்ணிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால்…
திருகோணமலையில் ஜனாதிபதி ரணில் மக்கள் சந்திப்பு: கிழக்கு ஆளுநர், குகதாசன் எம்.பி ஆகியோரும் பங்கேற்பு
திருகோணமலை மாவட்ட மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் இன்று (04) மதியம் இடம்பெற்றுள்ளது. இதில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டன. இச் சந்திப்பில் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான், திருமலை எம். பி…
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித்துக்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடக் கூட்டம் இன்று (04) காலை கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகமான…
தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் அம்பாறை மாவட்ட எழுச்சி மாநாடு காரைதீவில் இடம் பெற்றது
பாறுக் ஷிஹான் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் 2024 அம்பாறை மாவட்ட எழுச்சி மாநாடு சனிக்கிழமை(3) காலை முதல் மாலை வரை காரைதீவு கலாச்சார மண்டபத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதிச்செயலாளர் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் யோகராஜா…
மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் தேர் உற்சவம்
((கனகராசா சரவணன்) கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்ப தேர் உற்சவம் இன்று 03 சனிக்கிழமை காலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த…