Month: July 2024

கனடாவில் விமானத்தில் பயணிக்க காத்திருந்த தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி

கனடாவில் விமான பயணம் ஒன்றின் போது தமிழ் குடும்பம் ஒன்றுக்கு நெருக்கடி ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தியாவை சேர்ந்த குமணன் – கல்பனா தம்பதி ரொரன்றோவிலிருந்து வான்கூவருக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள வெஸ்ட்ஜெட் விமான நிறுவனத்தில் டிக்கெட்…

அம்பாறையில் வழங்கப்படுகின்ற ஆங்கில ஆசிரியர் நியமனங்கள்: பின்தங்கிய பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – கலையரசன் MP

அம்பாறையில் வழங்கப்படுகின்ற ஆங்கில ஆசிரியர் நியமனங்களின் போது மிகவும் பின்தங்கிய பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்…(பாராளுமன்ற உறுப்பினர் – தவராசா கலையரசன்) குறிப்பிட்ட சில வலயங்களிலே குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு மாத்திரமே வளங்கள் வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகளினால் அதிகஸ்ட பிரதேச…

சாய்ந்தமருது கொலை சம்பவம்- பிரதான சந்தேக நபர் உட்பட ஐவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது கொலை சம்பவம்- பிரதான சந்தேக நபர் உட்பட ஐவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான்…

பாடசாலை பாடப்புத்தகங்கள் குறித்து கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிவிப்பு!

இதேவேளை, எதிர்வரும் ஆண்டுக்கான அனைத்து பாடசாலை சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, ஆசிரியர்களின் சம்பள உயர்வை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆசிரியர் தொழில் பிரச்சினைகளை…

தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையேயான புரிந்துணர்வு  ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பு.கஜிந்தன் தமிழ் மக்கள் பொதுச்சபையின் செயற்பாட்டாளர் பேராசிரியர் K.T. கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கட்சிகள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கம் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன்,…

60,000 புலம் பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்வதற்கு பிரித்தானியா திட்டம்

புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் புதிய குடியேற்றத் திட்டங்களின் கீழ் 60 ஆயிரம் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரித்தானிய அரசு அனுமதிக்கவுள்ளதாக அறிக்கையொன்று வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் எடுத்த முதல் முடிவானது, முந்தைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ருவாண்டா நாடு கடத்தல்…

காத்தான்குடியில் கைக்குண்டு மீட்பு

காத்தான்குடியில் குண்டுவெடிப்பு இடம்பெற்ற வீட்டிற்கு அருகில் கைக்குண்டு மீட்பு (கனகராசா சரவணன்) காத்தான்குடியில் பூநொச்சிமுனையில் குண்டு தாக்குதலுக்கு இலக்கான வீடு ஒன்றிற்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் முன்னாள் உள்ள வடிகான் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை (21)…

ஜனாதிபதித் தேர்தல் : ஓகஸ்ட் நடுவில் வேட்புமனுக்கள் ஏற்பு; செப்டம்பர் 21 இல் வாக்களிப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

( ஐ. ஏ. காதிர் கான் ) ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி, எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், அதன்படி ஓகஸ்ட் நடுப்பகுதியில் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என்றும், தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் நேற்று (20) தெரிவித்ததாக, “சன்டே டைம்ஸ்” செய்தி…

கல்முனை வடக்கு விளையாட்டு கழகம் வெற்றி வாகை சூடியது!!

கல்முனை வடக்கு விளையாட்டு கழகம் வெற்றி வாகை சூடியது!! விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் 37 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக அமரர். சௌந்தரம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக 18 ஓவர் கொண்ட கடின பந்து சுற்றுப்போட்டியானது கழகத்தின் தலைவர் v. தயாபரன்…

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்க நுழைவாயிலில் நாளை (22) கதிர்காம தீர்த்தம்

(வி.ரி. சகாதேவராஜா)கதிர்காமத்தில் மாணிக்க கங்கைநதி தீரத்தில்அழகாக நிர்மாணிக்கப்பட்ட தங்க நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக பல லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தங்க நுழைவாயில் ஊடாகச் சென்று நாளை (22) திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது. இதற்காக லட்சோப லட்சம்…