Month: April 2024

கல்முனையில் டியூசன் வகுப்புகளைஇடைநிறுத்துமாறு அறிவுறுத்தல்.!

கல்முனையில் டியூசன் வகுப்புகளைஇடைநிறுத்துமாறு அறிவுறுத்தல்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபை ஆட்புல எல்லையினுள் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களில் தரம்-01 தொடக்கம் தரம்-10 வரையான மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் ஏப்ரல்-04 முதல் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக…

கிழக்கு ஆளுநருக்கு எதிராக அரசியல் முகவரியைத் தேடிக் கொள்பவர்களின் கருத்துக்கு நாங்கள் செவிசாய்க்கப் போவதில்லை…(பா.உ – த.கலையரசன்)

கிழக்கு ஆளுநருக்கு எதிராக அரசியல் முகவரியைத் தேடிக் கொள்பவர்களின் கருத்துக்கு நாங்கள் செவிசாய்க்கப் போவதில்லை…(பா.உ – த.கலையரசன்) கிழக்கு ஆளுநர் தொடர்பில் அரசியல் முகவரியைத் தேடிக் கொள்பவர்களின் கருத்துக்கு நாங்கள் செவிசாய்க்கப் போவதில்லை. எமது மக்களும் அவர்களின் கருத்துக்களுக்கு ஒருபோதும் செவிசாய்க்க…

மாணவ தலைவர்கள் பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் இடையேயான தேவதூதர்கள்! கார்மேல் பற்றிமா முதல்வர்அருட்சகோ. எஸ்.ஈ.ரெஜினோல்ட்

மாணவ தலைவர்கள் பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் இடையேயான தேவதூதர்கள்! அருட்சகோ. எஸ்.ஈ.ரெஜினோல்ட்(அரவி வேதநாயகம்) மாணவ தலைவர்கள் பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் இடையே செயற்படும் தேவதூதர்களென கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் எஸ்.ஈ.ரெஜினோல்ட் (எஸ்.எப்.சீ) தெரிவித்தார். கார்மேல் பாற்றிமா கல்லூரி பெண்கள் பிரிவில்…

கல்முனை தமிழருக்கு நீதி கோரி நாளை (4) கிழக்கு பல்கலை கழக மாணவர்கள் களத்தில்

உரிமை மீட்க ஒன்றுபடுவோம் வாரீர்……………………………………………………………..கல்முனை தமிழர் உரிமை தமிழர் அதிகாரம் என்பன திட்டமிட்டு வலுவிழக்கச் செய்யும் சதிகளுக்கும் அதிகார அத்துமீறலுக்கும் எதிரான மக்கள் போராட்டம் தற்போது வலுப் பெற்றுள்ள நிலையில் . நாளை நமது உரிமையை வென்றெடுக்கும் உரிமைப் போராட்டத்தில் கல்முனையில்…

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக டாக்டர் கு.சுகுணன் கடமையை பொறுப்பேற்றார்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக டாக்டர் கு.சுகுணன் கடமையை பொறுப்பேற்றார் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக டாக்டர் குணசிங்கம் சுகுணன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி பின்னர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள்…

நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை மேலும்உயர்வடையும்!

நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை மேலும்உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும்,கரையோரப் பகுதிகளில் ஓரளவு வெப்பம் குறைவாகக்காணப்பட்டாலும் உள்நிலப்பகுதிகளில் வெப்பநிலை மிகஉயர்வாகக் காணப்படும்என்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா…

சுட்டெரிக்கும் வெயிலில் நடைபவனியாக வந்து பெருமளவான பொதுமக்கள் பங்கேற்பு – 9 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது.

சுட்டெரிக்கும் வெயிலில் நடைபவனியாக வந்து பெருமளவான பொதுமக்கள் பங்கேற்பு – 9 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி இன்று இன்று (02.04.2024 )9 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது சுட்டெரிக்கும் வெயிலிலும் கொதிக்கும்…

பொது நிர்வாக அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் நேரடி விஜயம் செய்து உடன் தீர்வு வழங்க வேண்டும் – நாடாளுமன்றில் கலையரசன் எம்.பி

இந்த நாட்டிலே தமிழர்களுக்கு உரிமை சார்ந்த தீர்வுமில்லை. கல்முனை வடக்கு விடயத்திலும் தீர்வில்லை. இன்னுமொரு பிரதேச செயலகத்தின் கீழ் அடிமைகளாக இருந்து செயற்பட வேண்டிய நிலையில் அதிகாரிகள். பொது நிர்வாக அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் நேரடி விஜயம் செய்து இந்த நாட்டில்…

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையை குறைக்க லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் தீர்மானித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 625 ரூபாவினால் குறைக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ…

சாய்ந்தமருது பிரதேசத்தில் தொடரும் வேட்டை – இன்றும் சுகாதாரமற்ற உணவுகள் கண்டுபிடிப்பு

சாய்ந்தமருது பிரதேசத்தில் மூன்றாவது தடவையாகவும் இன்று திடீர் சோதனை : பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு ! நூருல் ஹுதா உமர் சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல்…