Month: April 2024

அடிப்படை உரிமைக்கான போராட்டம் இன்றுடன்(7) இரண்டு வாரங்கள் – தமிழ் தலைவர்களே கருத்து சொல்வதுமட்டுமா உங்கள் கடமை?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அமைதிப்போராட்டம் (07.04.2024) இரண்டு வாரங்களை எட்டியுள்ளது. அடிப்படை உரிமைக்கான அமைதிப்போராட்டம் கடந்த 25.03.2024 அன்று ஆரம்பமாகியது . அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிடுவதை தவிர…

காத்தான்குடியில் சட்டவிரோத பதிவாளர் அலுவலகம்! ஒருவர் கைது

காத்தான்குடியில் வீடொன்றுக்குள் சூட்சுமமான முறையில் நடத்திச்செல்லப்பட்ட சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டதில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து தரிசுக் காணிகளுக்கான 205 உறுதிப்பத்திரங்கள், 58 வெற்று உறுதிப்பத்திரங்கள், 63 காணி மாற்று உறுதிப் பத்திரங்கள், வெவ்வேறு அதிகாரிகளின் உத்தியோகபூர்வ கையொப்பத்துடன் கூடிய…

தமிழ் தலைமைகளின் இயலாமையால் கொளுத்தும் வெயிலில் அடிப்படை உரிமைக்காக தொடர்ந்து போராடும் அவல நிலையில் கல்முனை மக்கள்

அடிப்படை உரிமைக்காக கொளுத்தும் வெயிலில் 13 ஆவது நாளாக கல்முனை மக்களின் போராட்டம் தொடர்கிறது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் 13 ஆவது நாளாக தொடர்கிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி…

ஏறாவூர்பற்றில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் : கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு!

ஏறாவூர்பற்றில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் : கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு! நூருல் ஹுதா உமர் விவசாயிகள் மத்தியில் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை ஏறாவூர் பற்று…

“அம்பாறை மாவட்ட ஆவணப்படுத்தலும் முக்கியத்துவமும்” ஆர்வமுள்ளோர் இணைந்து பயன்பெறுங்கள்

நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 78 வது நிகழ்வாக “அம்பாறை மாவட்ட ஆவணப்படுத்தலும் முக்கியத்துவமும்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் செயற்றிட்ட வரிசையில் இருபத்தோராவதாக அமைகின்றது. இக்கலந்துரையாடலை சஞ்சீவி சிவகுமார் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். இக்கலந்துரையாடலில்…

சாய்ந்தமருது -பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கி வைப்பு.

சாய்ந்தமருது -பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கி வைப்பு. நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த 25 மாணவர்களுக்கு தனவந்தர்களின் பங்களிப்புடன் பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்று (05) பிரதேச செயலக கேட்போர்…

மேலும் சிக்கலில் தமிழரசுக்கட்சி -கே. வி தவராசா

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பிலான வழக்கானது நீடிக்க காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்(M. A. Sumanthiran) முன்வைத்துள்ள ஆட்சேபனையே என ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசா(K.v. Thavarasha) குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய மாநாடு…

கல்முனை வடக்கு பிரதேச மக்களுக்கு நீதிகோரிய போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் களத்தில் – வானை பிளந்தது கோஷம் – அரசே எமது அடிப்படை உரிமையை பெற்றுத்தா!

கல்முனை வடக்கு பிரதேச மக்களுக்கு நீதிகோரிய போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் களத்தில் – வானை பிளந்தது கோஷம் – அரசே எமது அடிப்படை உரிமையை பெற்றுத்தா! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் அத்துமீறி பறிக்கப்படுவதற்கும், அநீதிகள் இழைக்கப்படுவதற்கும் எதிர்ப்பு…

எரிவாயு சிலிண்டர் விலைகள் குறைப்பு-அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான விலையில் விற்பனை-நுகர்வோர் பாதிப்பு!

எரிவாயு சிலிண்டர் விலைகள் குறைப்பு-வர்த்தகர்கள் அதிகளவான விலையில் விற்பனை-நுகர்வோர் பாதிப்பு! பாறுக் ஷிஹான் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் கடந்த திங்கட்கிழமை (01) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு…

பொத்துவில் பிரதேச விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரால் விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு! அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 150 விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. விவசாயத்தை…