Month: April 2024

கொக்கட்டிச்சோலையில் பரசூட் முறையிலான நெற்செய்கை ஆரம்பம்.

கொக்கட்டிச்சோலையில் பரசூட் முறையிலான நெற்செய்கை ஆரம்பம். மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை விவசாய விரிவாக்கல் நிலைய பகுதியில் விவசாய போதனாசிரியர் என். பார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற வயல்விழா நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து…

சமூக சேவையாளர் விசு கணபதிப்பிள்ளையால் கற்றல் ஊக்குவிப்புப் பணி!

சமூக சேவையாளர் விசு கணபதிப்பிள்ளையால் கற்றல் ஊக்குவிப்புப் பணி! பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்துவரும் கல்முனையைச் சேர்ந்த கனடாவில் வசிக்கும் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை (விசு) நாட்டில் பரவலாக பல்வேறு கல்வி ஊக்குவிப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றார். இன்று ( 09) பெரியநீலாவணை விஷ்ணு…

கல்முனை மக்களின் அடிப்படை உரிமைக்கான போராட்டம்! தன்னார்வமாக அதிகளவு மக்கள் பங்கேற்பு; 16 ஆவது நாளாக தொடர்கிறது!

கல்முனை மக்களின் அடிப்படை உரிமைக்கான போராட்டம்! தன்னார்வமாக அதிகளவு மக்கள் பங்கேற்பு; 16 ஆவது நாளாக தொடர்கிறது!

கையடக்க தொலைபேசிகளின் விலைகள் 18 வீதத்தால் குறைகிறது!

கையடக்க தொலைபேசிகளின் விலைகள் 18 வீதத்தால் குறைகிறது! கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 18 வீதம் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலை பேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. டொலர் விலை குறைவடைவதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட் டுள்ளதாக…

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்துடன் உயர்த்தப்பட்ட பத்தாயிரமும் சேர்த்து

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் (ஏப்ரல் 8) முதல் வழங்கப்படும் என்றும் வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் உயர்த்தப்பட்ட 10,000 ரூபா அரச ஊழியர் கொடுப்பனவு இம்மாத சம்பளத்தில் இணைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…

புதுவருடத்தை முன்னிட்டு சில பொருட்களின் விலைகள் குறைப்பு

புதுவருடத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பல வகையான அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. அதன்படி இன்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய 1 கிலோ செத்தல் மிளகாய் 300…

சிறந்த கல்வியும் ஒற்றுமையுமே நமது சமூகத்தின் உயர்வை தீர்மானிக்கும். கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை நிர்வாக உத்தியோதர் தேவஅருள்.

சிறந்த கல்வியும் ஒற்றுமையுமே நமது சமூகத்தின் உயர்வை தீர்மானிக்கும். கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் நிர்வாக உத்தியோதர் திரு தேவஅருள். பெரியநீலவணை நெக்ஸ்ட் ரெப் இளைஞர் கழகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு (07) நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின் இறுதி…

சித்திரை விளையாட்டு நிகழ்வுகளை நிறுத்துவதாக பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகம் அறிவிப்பு!

சித்திரை விளையாட்டு நிகழ்வுகளை நிறுத்துவதாக பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகம் அறிவிப்பு! தமிழ் சிங்கள சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகம் இம்முறை விளையாட்டுப்போட்டிகள், களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதில்லை என இன்று (8) அறிவித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேச…

கிராம அலுவலர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

கிராம அலுவலர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கிராம அலுவலர்களுக்கு வழங்கப்படும் அலுவலக கொடுப்பனவுகள் மற்றும் எழுதுபொருள் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான சுற்றறிக்கை அரச…

“பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்” நூல் வெளியீட்டுவைக்கப்பட்டது!

நூல் வெளியீடு.2024.04.06 சிரேஷ்ட ஊடகவியலாளரும் அதிபருமான செல்லையா பேரின்பராசா எழுதிய. “பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று சனிக்கிழமை 2024.04.06 கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் நல்லதம்பி மண்டபத்தில் இடம்பெற்றது. ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப்…