Month: April 2024

தியத்தலாவையில் இடம்பெற்ற கோரம் – இருவர் கைது

தியத்தலாவை பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது 7 பேரை பலிகொண்ட விபத்து தொடர்பில் இரு கார் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று…

சாய்ந்தமருது -ஆபத்தான நிலையிலுள்ள ஒடுக்கமான பாலம்-திருத்துமாறு மக்கள் கோரிக்கை

சாய்ந்தமருது -ஆபத்தான நிலையிலுள்ள ஒடுக்கமான பாலம்-திருத்துமாறு மக்கள் கோரிக்கை பாறுக் ஷிஹான் ஒடுக்கமான பாலம் புனரமைப்பு செய்யப்படாமல் சேதமடைந்து காணப்படுவதால் ஒரு வழிப்பாதையாக பொதுமக்கள் பாவிப்பதுடன் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் அஞ்சலி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் அஞ்சலி! அடிப்படைவாத பயங்கரவாதிகளால் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குததில் உயிர்நீத்த உறவுகளுக்கு இன்று அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தால் பெரியநீலாவனையில் அஞ்சலி…

அநீதிக்கு துணை போகும் ? அம்பாறை மாவட்ட அரச அதிபர்;28 நாட்களாகவும் தொடரும் போராட்டம்!

අයුක්තියට උදව් කරනවාද? අම්පාර දිස්ත්‍රික් කුලපති;අරගලය දින 28ක් දිගටම! அநீதிக்கு துணை போகும் ? அம்பாறை மாவட்ட அரச அதிபர்;28 நாட்களாகவும் தொடரும் போராட்டம்! கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராகஇழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான மக்கள்…

அடிப்படைவாத பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நாள் இன்று – ஆண்டுகள் ஐந்து

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் 2019ஆம் ஆண்டு கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்ப கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம், கிழக்கு மாகாணத்தில் உள்ள சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்கள் ஆகிய…

எச்சரிக்கை அறிவித்தல்!

எச்சரிக்கை அறிவித்தல்! நாட்டின் பலபகுதிகளில் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, மேற்கு, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என அந்தத்…

கல்முனை பொதுச்சந்தையில் உணவுப்பரிசோதனை; வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை….!

கல்முனை பொதுச்சந்தையில் உணவுப்பரிசோதனை; வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை….! நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர பொதுச்சந்தையில் பாரியளவிலான உணவுச்சோதனை இன்று(20) மேற்கொள்ளப்பட்டது. இதன் போது சுகாதார நடைமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதியை அரசு உடன் பெற்றுக்கொடுக்க வேண்டும் – கிழக்கு மாகாண சிவில் சமூக ஒன்றியம் இன்று கூடி வலியுறுத்தியது – தீர்வைப்பெற தொடர்ந்து ஆதரவு வழங்குவதாகவும் தீர்மானம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதியை அரசு உடன் பெற்றுக்கொடுக்க வேண்டும் – கிழக்கு மாகாண சிவில் சமூக ஒன்றியம் இன்று கூடி வலியுறுத்தியது – தீர்வைப்பெற தொடர்ந்து ஆதரவு வழங்குவதாகவும் தீர்மானம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அநீதியையும்,…

மக்கள் எதிர்பார்த்த அமைப்பு முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்

(கலைஞர்.ஏ.ஓ.அனல்) மக்கள் எதிர்பார்த்த அமைப்பு முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம் மக்கள் வீதிக்கு இறங்கி மாற்றத்தை ஏற்படுத்தும்படி கூச்சலிட்டனர். ஓர் அமைச்சாக கொள்கை முறைமையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்குகடந்த இரண்டு வருடங்களில் தேவையான கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

கல்முனை வடக்கு பிரதேச மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக பிரதமருக்கு கஜேந்திரன் எம்.பி கடிதம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ்குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் நாடாளுமன்றஉறுப்பினர் கஜேந்திரன் எம்.பி.கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடைபெறுவது தொடர்பாகவும்இ கல்முனை வடக்கு பிரதேச செயலகநிர்வாகத்தில்…