Month: March 2024

முஸ்லிம்களுக்கு தீர்வை பெற வட கிழக்கு பிரிந்து இருக்க வேண்டுமாம் என்கிறது -புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ்

வட கிழக்கு பிரிவில் வைத்தே நாம் தீர்வினை தேட வேண்டும்-புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் பாறுக் ஷிஹான் வட கிழக்கு பிரிவில் வைத்தே நாம் தீர்வினை தேட வேண்டும்.வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தெளிவான பிணைப்பு அல்ல என புதிய‌ ஸ்ரீல‌ங்கா…

நாளை (14) கல்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு!

நாளை (14) கல்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு! சர்வதேச மகளிர் தினம் 2024 முன்னிட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நாளை (14) சிறப்பாக பல நிகழ்வுகள் இடம் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.“அவளுடைய பலம் நாட்டுக்கு முன்னேற்றம்”…

மார்ச்,12, இயக்கம் எனும் பெயரில் மட். அம்பாறையில் வெளியிடப்பட்ட அறிவுரை தொடர்பாக

மார்ச்,12, இயக்கம் எனும் பெயரில் மட். அம்பாறையில் வெளியிடப்பட்ட அறிவுரை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா அரியநேந்திரன் வெளியிட்ட அறிக்கை மார்ச்,12, இயக்கம் எனும் பெயரில் நேற்று (12/03/2024) மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஊடக சந்திப்பு மூலம் தேர்தல்களில் வேட்பாளர்களாக…

கல்முனை சைவ மகா சபையின் 55 ஆவது ஆண்டு விழா சிறப்பாக இடம் பெற்றது!

கல்முனை சைவ மகா சபையின் 55 ஆவது ஆண்டு விழா சிறப்பாக இடம் பெற்றது! கல்முனை சைவ மகா சபையின் 55 ஆவது ஆண்டு விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக் கிழமை தலைவர் எஸ்.அரசரெத்தினம் தலைமையில் சிறப்பாக இடம்…

மரண அறிவித்தல் -பொன்னம்பலம் பத்மராஜா(பத்தா) – பாண்டிருப்பு -இலண்டன்

மரண அறிவித்தல் -பொன்னம்பலம் பத்மராஜா(பத்தா) – கல்முனை -இலண்டன் பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பத்மராஜா(பத்தா) லண்டனில் வெள்ளிக்கிழமை 08.03.2024 அன்று இறைபாதம் அடைந்துள்ளார்.

மரதன் ஓடிய மாணவன் மரணம் :திருக்கோவிலில் நடந்த துயரம்

திருக்கோவில் பகுதியில் மரதன் ஓடிய மாணவர் ஒருவர் மரணித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. இன்றைய தினம்…

தமிழரின் மத வழிபாட்டுக்கு இடையூறு : இந்தியா உட்பட உலகின் கவனத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் -நேரு குணரட்ணம்

தமிழரின் மத வழிபாட்டுக்கு இடையூறு : இந்தியா உட்பட உலகின் கவனத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் -நேரு குணரட்ணம் தமிழர்களின் வழிபாட்டு முறையை தொடர்ச்சியாக குழப்பும் செயற்பாட்டில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு…

நேட்டோ அமைப்பின் 32வது உறுப்பினராக இணைந்தது சுவீடன்

சுவீடன் கடந்த 2024 மார்ச் 7ந் திகதி முதல் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு எனப்படும் நேட்டோ (NATO) அமைப்பின் உறுப்பினராக இணைந்து கொண்டது. 1812இல் நடைபெற்ற நெப்போலியன் யுத்தத்தில் ரஷியப் பேரரசிடம் பின்லாந்து உட்பட தனது பெரு நிலங்களை இழந்த…

நெக்ஸ்ட் ரெப்பினால் அறநெறிக்கல்வியை ஊக்கப்படுத்தும் ஆன்மீக செயற்பாடுகள் முன்னெடுப்பு!

அறநெறிக்கல்வியை ஊக்கப்படுத்தும் ஆன்மீக செயற்பாடுகள் முன்னெடுப்பு! பெரிய நீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு, மட்டக்களப்பு சிவதொண்டர் திருக்கூடம் ஆகியவை இணைந்து, அம்பாறை மாவட்டத்தில் அறநெறி கல்வியை ஊக்கப்படுத்தும் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளன. அதன் ஒரு கட்டமாக இன்று கல்முனை மணல்…

வெடுக்குநாறிமலை வழிபாட்டுக்கு இடையூறு : மட்டக்களப்பில் இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டம்

வெடுக்குநாறிமலை வழிபாட்டுக்கு இடையூறு : மட்டக்களப்பில் இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டம்! வெடுக்குநாறி சிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பக்தர்கள் வழிபாடு செய்ய பொலிசார் இடையூறு செய்தமைக்கு கண்டனம் தெரிவித்து கவன ஈர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று…