Month: March 2024

வெடுக்குநாரிமலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி ஜனாதிபதியை சந்திக்க முடிவு –

வெடுக்குநாரிமலையில் கடந்த சிவராத்திரி பூசையில் ஈடுபட்ட எட்டுபேர் தடுத்துவைத்துள்ள நிலையில் அவர்களை விடுதலைசெய்யக்கோரி தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி ரணிலை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பாக யாழ்ப்பாணத்தில் விக்கினேஷ்ரன் பா.உ, இல்லத்தில் நேற்று (16/03/2024) கூடிப்பேசினர் அதில் தமிழீழ மக்கள் விடுதலைக்…

சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அவசர வேண்டுகோள்!

சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அவசர வேண்டுகோள்! அதிக வெப்பநிலை நிலவுவதால் விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கடும் வெப்பநிலை நிலவுவதன் காரணமாக பிள்ளைகளின் பாதுகாப்புக் கருதியே இந்த நடவடிக்கையை…

வற் வரி குறைக்கப்படுமாம்!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள 18 சதவீத வற் வரியை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 3 வீதத்தால் குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் எதிர்காலத்தில் வற் வரியை 15 சதவீதமாக பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக…

வடக்கு, கிழக்கிற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

வடக்கு, கிழக்கிற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்வடக்கு, கிழக்கிற்கு 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான பதவி வெற்றிடங்கள்.

(பிரபா)கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள்.அரச அங்கீகாரம் பெற்ற LRDC தனியார் கம்பெனியில் பாதுகாப்பு உத்தி யோகத்தர்களாக இணைந்து கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமை புரிய ஆர்வம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. வயது 18 தொடக்கம் 50…

மகளிர் தின நிகழ்வில் நேற்று கல்முனையில் வெளியான “நான் ஹரிணி’

சர்வதேச மகளிர் தினம் – 2024 ஐ ஒட்டியதாக கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகள் நேற்று ( 14.03.2024) காலை பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு.ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் இடம் பெற்றன. கலை நிகழ்ச்சிகள், உரைகள்,…

ஜனாதிபதித்தேர்தலா❓ பாராளுமன்றத்தேர்தலா⁉️. -2024,ல்

பா. அரியநேந்திரன்- ஜனாதிபதித்தேர்தலா❓ பாராளுமன்றத்தேர்தலா⁉️. -2024,ல் எதிர்வரும் 2024, செப்டம்பர் ,17, ம் திகதி தொடக்கம் 2024, அக்டோபர்,17, ம் திகதி இந்த ஒருமாதகாலத்துக்குள் கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் இலங்கையில் நடத்தப்படவேண்டும். அதை ஒத்திவைக்க சட்டத்திலோ, இலங்கை அரசியலமைப்பிலோ இடமில்லை. ஆனால்…

சிறப்பாக இடம் பெற்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு

சிறப்பாக இடம் பெற்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு சர்வதேச மகளிர் தினம் 2024 முன்னிட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் மகளிர் தின நிகழ்வு இன்று (14) சிறப்பாக இடம் பெற்றது. “அவளுடைய பலம் நாட்டுக்கு…

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்!

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்! (பிரபா) பெரியநீலாவணை பாக்கியசாலியா வீதியைச் சேர்ந்த முகமது கலிம்(58) என்பர் தனது இரண்டு பிள்ளைகளை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. முகமது…

அகில இலங்கை IORA தின ஓவியப் போட்டியில் துறைநீலாவணை மகாவித்தியாலய மாணவர்கள் தெரிவு.

அகில இலங்கை IORA தின ஓவியப் போட்டியில் துறைநீலாவணை மகாவித்தியாலய மாணவர்கள் தெரிவு. இலங்கை இந்து சமுத்திரத்தை அண்மித்த நாடுகளின் அமைப்பான IORA அமைப்பானது கல்வி அமைச்சுடன் இணைந்து அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு ” எதிர்கால சந்ததியினருக்காக நிலைபேறான…