Month: March 2024

நாட்டில் முக்கிய தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு

பெண்களுக்கு வழங்கப்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக இருப்பதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சுமார் 8 மாதங்களாக அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதன் காரணமாக கடந்த வருடம்…

வெள்ளவத்தை- பிரபல ஆடையகத்தில் பாரிய தீ விபத்து

வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள Nolimit ஆடையகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக எரிந்து கொண்டிருப்பதாகவும், தீயணைப்பு படை தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயற்படுவதையும் அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் நிதான் தெரிவித்தார்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற சர்வதேச வன தின நிகழ்வு – 2024 – பல்வேறு முன்மாதிரியான திட்டங்களும் ஆரம்பிப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற சர்வதேச வன தின நிகழ்வு – 2024* கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சர்வதேச வன தினத்தினையொட்டி இந்நிகழ்வானது 2024.03.21 ஆம் திகதியன்று வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் வைத்தியசாலையின்; பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr. இரா.…

சந்தான ஈஸ்வரர் இன்று கல்முனை மாநகரில் தேரில் வலம் வந்தார்

கல்முனை மாநகர் ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா இன்று 24 காலை சிறப்பாக இடம் பெற்றது. நாளை தீர்த்தோற்சவம் இடம் பெற்று உற்சவம் நிறைவு பெறும்

“காந்தி ஜீ” விளையாட்டுக்கழகத்தின் 27 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று இரத்ததான முகாம் நடை பெற்றது.

காந்தி ஜீ விளையாட்டுக்கழகத்தின் 27 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று இரத்ததான முகாம் நடை பெற்றது. கழகத்தின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு காந்தி ஜீ கழக கட்டிடத்தில் இடம் பெற்ற இவ் இரத்ததான முகாமில் கழக உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கு…

நாளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு விசாரணை

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று வெளியிட்ட தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு…

ஈஸ்டர் படுகொலை நூல் வெளியிட்டு விழா!!

ஈஸ்டர் படுகொலை நூல் வெளியிட்டு விழா!! கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கினைப்புக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை இன – மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் நூல் வெளியிட்டு விழா நேற்று…

கத்தாரில் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களின் இப்தார் நிகழ்வு

கத்தாரில் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களின் இப்தார் நிகழ்வு – நூருல் ஹுதா உமர் இலங்கை கிழக்கு மாகாணம் கல்முனை ஸாஹிரா கல்லூரியில் 2002 ஆம் ஆண்டு O/L மற்றும் 2005 ஆம் ஆண்டு A/L கல்விபயின்று தற்போது கட்டாரில்…

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் புதிய நிருவாகத்தெரிவு!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 11ஆவது தேசிய மாநாட்டையொட்டி நேற்று 23.03.2024 வவுனியாவில் இடம் பெற்றது. புதிய நிர்வாகத்தெரிவு விபரம் தலைவர்- செல்வம் அடைக்கலநாதன்செயலாளர்-நாயகம்- கோவிந்தம் கருணாகரம் (ஜனா)உபதலைவர்- கென்றி மகேந்திரன்தேசிய அமைப்பாளர்- பிரசன்னா இந்திரகுமார்நிதிச் செயலாளர்- சுரேன் குருசுவாமிநிர்வாகச் செயலாளர்-…

திருக்கோணேஸ்வரர் ஆலய மட்டக்களப்பு மாவட்ட திருவிழா தொடர்பான அறிவித்தல்!

திருக்கோணேஸ்வரர் ஆலய மட்டக்களப்பு மாவட்ட திருவிழா 2024-03-27 இந்திருவிழாவுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து மக்களை கலந்து கொள்ளுமாறு அன்பாக அழைக்கின்றோம். இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர்கள் திருவிழா பணியின் நிமிர்த்தம் கலந்து கொள்வதற்காக இலவச பேருந்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.…