Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the post-slider-and-carousel domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kalmowix/public_html/wp-includes/functions.php on line 6114
February 2024 - Page 6 of 8 - Kalmunai Net

Month: February 2024

தேசபந்து விருது வென்றார் களுத்துறை அஜித்குமார்.

தேசபந்து விருது வென்றார் களுத்துறை அஜித்குமார். (கலைஞர்.ஏ.ஓ.அனல்) களுத்துறை ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபையின் தலைவர் ரி.அஜித்குமார் கெம் சக்தி அமைப்பின் ஊடாக சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார், “மனித நேயமிக்க, சமூக நலன்புரி…

நற்பிட்டிமுனை சமாதானப் பாலர் பாடசாலையின் 29 ஆவது வருடாந்தக் கலைவிழா!

நற்பிட்டிமுனை சமாதானப் பாலர் பாடசாலையின் 29 ஆவது வருடாந்தக் கலைவிழா இன்று 10.02.2024 ஆம் திகதி கமு /கமு / சிவசக்தி மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. பாலர் பாடசாலையின் பொறுப்பாசிரியர் திருமதி கே. விஜயராணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக…

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம்..!கிழக்கு ஆளுநரிடம் யோசனையை முன்வைத்த இந்திய பாதுகாப்பு அமைச்சு.

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம்..!கிழக்கு ஆளுநரிடம் யோசனையை முன்வைத்த இந்திய பாதுகாப்பு அமைச்சு. (கலைஞர்.ஏ.ஓ.அனல்) இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக வருகைதந்து கிழக்கு மாகாண…

வாய்வழி புற்றுநோய் OPMD ஸ்கிரீனிங் திட்ட இலவச நடமாடும் சேவை!

வாய்வழி புற்றுநோய் OPMD ஸ்கிரீனிங் திட்ட இலவச நடமாடும் சேவை! அபு அலா, நூறுல் ஹுதா உலக பல்வலி தினத்தையொட்டி “வெற்றிலை, புகை பிடித்தலைத் தவிர்த்து வாய்ப்புற்று நோயினைத் தடுப்போம்” எனும் தொனிப் பொருளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குற்பட்ட…

சரவணமுத்து சுரேஷ் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்திய பிரமாணம்

சரவணமுத்து சுரேஷ் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்திய பிரமாணம் (கலைஞர்.ஏ.ஓ.அனல்) கமு/சது/றாணமடு இந்துக் கல்லூரி ஆசிரியர் சரவணமுத்து சுரேஷ் இலங்கை தீவு முழுவதற்குமான சமாதான நீதிவானாக நேற்று (08.02.2024) வியாழக்கிழமை நியமனம் பெற்றார். கல்முனை மாவட்ட நீதிமன்றில் மாவட்ட நீதிபதி…

சுகாதாரத்துறையின் மேம்பாட்டிற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அவசியமாகும் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் கருத்து

பாறுக் ஷிஹான் சுகாதாரத்துறையின் மேம்பாட்டிற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அவசியமாகும் என வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் கருத்து தெரிவித்தார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் வியாழக்கிழமை(8) பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர்…

சாந்தன் இலங்கை வருவதற்கு ஏற்பாடு துரிதம்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலையான சாந்தன் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நோய் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன் சொந்த நாட்டிற்கு தன்னை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்…

அலிசாஹிர் மௌலானா எம்.பியுடன் இந்திய துணைத் தூதுவர் சந்திப்பு

அலிசாஹிர் மௌலானா எம்.பியுடன் இந்திய துணைத் தூதுவர் சந்திப்பு (அஸ்லம் எஸ்.மெளலானா) கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய துணைத் தூதுவர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான…

மாமனிதர் சந்திர நேருவுக்கு இன்று அம்பாறையில் அஞ்சலி!

அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரிய நாயகம் சந்திர நேருவின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று. இன்றைய தினம் பெரிய நீலாவணை, மற்றும் பாண்டிருப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பட்டில் கட்சியின் மாவட்ட…

யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் முன்வைப்பு-மய்யம்

யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் முன்வைப்பு-மய்யம் பாறுக் ஷிஹான் யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில்…