Month: February 2024

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் ; மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ரத்து செய்ய தீர்மானம்.

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் ; மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ரத்து செய்ய தீர்மானம். (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ள ஆசிரியர் இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி அம்பாறை…

கல்முனை மாநகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்

கல்முனை மாநகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் வரலாற்று சிறப்புமிக்க கல்முனை மாநகர் அருள்மிகு தரவைச் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா, இன்று 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும்…

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா நாளை (14) ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா நாளை 14.02.2024 ஆரம்பமாகி எதிர்வரும் 25.02.2024 திருக்கல்யாண உற்சவத்துடன் நிறைவு பெறும். வருஷாபிஷேக சகஸ்ர தசம நாம 1008 சங்காபிஷேகம் பாற்குடபவனி ஞாயிற்றுக்கிழமை 18.02.2024 திரு வேட்டை திருவிழா புதன்…

மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் வீதிகளுக்கு பெயர்ப்பலகை நடும் நிகழ்வு.

மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் வீதிகளுக்கு பெயர்ப்பலகை நடும் நிகழ்வு. (கலைஞர்.ஏ.ஓ.அனல்) மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிராமத்தின் வீதிகளுக்கான பெயர்பலகை நட்டு திரை நீக்கம் செய்து வைக்கும் நிகழ்வு மற்றும்…

சமூக சேவைக்காக கலாநிதி பட்டம் பெற்ற முன்னாள் தவிசாளர் ஜெயசிறிலுக்கு காரைதீவு பாடசாலையில் வரவேற்பு!

உலகத் தமிழ் பல்கலைக்கழகமும் 12 சர்வதேச நாடுகளும் இணைந்து சமூக சேவைக்காக வழங்கிய கலாநிதி பட்டம் பெற்ற காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சமூக சேவையாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு தனது சொந்த ஊரான கரைதீவில் முதலாவது வரவேற்பு நிகழ்வு இன்று…

பாண்டிருப்பு கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம் :இனம் காணப்பட்டது

(பெரியநீலாவணை பிரபா) கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் ஆணின் சடலம் ஒன்று இன்று (12)கரையொதுங்கியது.பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பில் விஷ்ணு கோயிலை அண்டிய கடற்கரை பகுதியில் குறித்த சடலம் காணப்பட்டுள்ளது . சடலத்தை அடையாளம் காணும் பொருட்டு பெரிய நீலாவணை…

தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான இழு பறி தொடர்கிறது : நேற்றைய வவுனியா சந்திப்பிலும் முடிவு இல்லை!

தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான இழு பறி தொடர்கிறது : நேற்றைய வவுனியா சந்திப்பிலும் முடிவு இல்லை! தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கோடு நேற்று வவுனியாவில் பிரமுகர்கள் சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.…

பெரிய நீலாவணை நெக்ஸ்ட்ரெப் இளைஞர் கழக புதிய நிர்வாக தெரிவு

(பெரியநீலாவணை பிரபா) பெரிய நீலாவணை நெக்ஸ்ட்ரெப் இளைஞர் கழகத்துக்கான புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது. பெரிய நீலாவணையில் பல்வேறுபட்ட சமூக செயற்பாடுகளில் முன்னின்று செயல்பட்டு வரும்.NEXT STEP சமூக அமைப்பின் இளைஞர் பிரிவான Next Step இளைஞர் கழகத்துக்கான 2024 ம்…

விளம்பரம் -கல்முனை பாண்டிருப்பில் வீடு விற்பனைக்குள்ளது

கல்முனை பாண்டிருப்பில் வீடு விற்பனைக்குள்ளது. கல்முனை பாண்டிருப்பு சவக்காலை வீதியில் உள்ள சுனாமி நினைவு கோபுரத்துக்கு முன்பாக உள்ள ஐந்து பேச்ஸ் காணி வீட்டுடன் விற்பனைக்கு உள்ளது. மேலதிக விபரங்களுக்கு 0772824181.

உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தால் சமூக சேவைக்காக ஜெயசிறிலுக்கு உயரிய விருது!

உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தால் சமூக சேவைக்காக ஜெயசிறிலுக்கு உயரிய விருது! உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தினால், சமூக சேவைக்காக பொருத்தமானவர்களை தெரிவு செய்து விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதியில் இன்று இடம்பெற்றது. உலகத் தமிழ் பல்கலைக்கழக பணிப்பாளர்…