Month: February 2024

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கிழக்கு மாகாண ஆளுநரால் சுயத்தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கிழக்கு மாகாண ஆளுநரால் சுயத்தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு! (கலைஞர்.ஏ.ஓ.அனல்) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டுதலின் பேரில் சமூக சேவைகள் அமைச்சு நடத்திய மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை…

மக்கள் விடுதலை முன்னணி இந்தியா செல்லாமல் இருந்திருந்தால், UPI கட்டண முறைக்கு நிறைய எதிர்ப்புகள் வந்திருக்கும்.- அமைச்சர் மனுஷ நாணயக்கார.

மக்கள் விடுதலை முன்னணி இந்தியா செல்லாமல் இருந்திருந்தால், UPI கட்டண முறைக்கு நிறைய எதிர்ப்புகள் வந்திருக்கும்.– அமைச்சர் மனுஷ நாணயக்கார. (கலைஞர்.ஏ.ஓ.அனல்) மக்கள் விடுதலை முன்னணி சகோதரர்கள் இந்தியாவிற்கு செல்லாமல் இருந்திருந்தால், யு.பி.ஐ இந்த நாட்டில் பணம் செலுத்தும் முறைக்கு எதிராக…

கடலில் மூழ்கிய மாளிகைக்காடு, சாய்ந்தமருது மாணவர்களின் சடலங்கள்  மீட்பு 

பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று மாலை புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது இதன்போது சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது 15)…

தமிழரசு கட்சியின் இந்த இக்கட்டான நிலைமைக்கு காரணம் -சுமந்திரனும் சாணக்கியனுமா?

தமிழரசு கட்சி வரலாற்றில் முதல் தடவையாக பாரிய சிக்கலுக்குள்ளாகியுள்ளமை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தேசிய மாநாட்டுக்கு இடைக்கால தடை நீதிமன்றம் விதித்துள்ளமை தொடர்பான வழக்கு நகர்வுகளின் பின்னரான நாட்களிலேயே முடிவுகள் தெரியும். வழக்குகள், விசாரணைகள்…

நாவிதன்வெளியில் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

நாவிதன்வெளியில் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அறநெறி பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி தலைமையில் இன்று (16) நாவிதன்வெளி கலாசார…

அம்பாறையில் ஐந்து மாதத்திற்குள் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய செந்தில் தொண்டமான்!

ஐந்து மாதத்திற்குள் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய செந்தில் தொண்டமான்! (கலைஞர்.ஏ.ஓ.அனல்) யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு ஐந்து மாதக் காலத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட…

அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் : முதுகெலும்பில்லாத தமிழ் கட்சிகளும் -கேதீஸ் –

அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் : முதுகெலும்பில்லாத தமிழ் கட்சிகளும்! -கேதீஸ்- கல்முனை வடக்கு பிரதேச தமிழ் மக்களின் அரச சேவைகளை பெறும் அடிப்படடை உரிமைகள் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டு மாற்றின அரசியல்வாதிகளால் திட்மிட்டு பறிக்கப்பட்டு வருகின்றமை நாடறிந்த விடயம் கல்முனை…

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கு இடைக்கால தடை!

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம் என இடைக்கால தடை விதித்து திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில்…

இலங்கையின் முதலாவது மிதக்கும் ஹொட்டேல்!

இலங்கையின் முதலாவது மிதக்கும் ஹோட்டேல் நீர்கொழும்பில் திறக்கப்படவுள்ளது. மார்ச் 1, 2024 அன்று நீர்கொழும்பின் பொலகல பகுதியில் ” அக்ரோ ஃப்ளோட்டிங் ரிசார்ட் ( Bolagala Agro Floating Resort ) ” திறக்கப்படவுள்ளது. 13 ஏக்கர் நீர்பரப்பில், சுற்றுச்சூழலுக்கு உகந்த…

சூழ்ச்சிகளை முறியடித்து மாநாட்டை நடத்துக.! – சம்பந்தன் இரா அறிவுறுத்தல்.

உட்கட்சி ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சூழ்ச்சிகளை முறியடித்து, உடனடியாக மாநாட்டை நடாத்துமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன்…