Month: February 2024

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதமளவில் நிச்சயம் நடத்தப்படும்!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரச தரப்பில் இருந்து எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை. தற்போது அதனை செய்வதற்கான உத்தேசமும் அரசுக்கு இல்லை. எனவே, ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதமளவில் நிச்சயம் நடத்தப்படும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச…

இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்!

இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்! (கலைஞர்.ஏஓ.அனல்) இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பியவர்கள், வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.…

உவெஸ்லி பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்ட அழைப்பு!

உவெஸ்லி பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்ட அழைப்பு! கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையின் பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம் 2024.02.23 திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. பாடசாலை அதிபர் செ.கலையரசன் தலைமையில் இடம் பெறவுள்ள இக் கூட்டத்தில்…

சாய்ந்தமருது மாணவனின் மர்ம மரணம்- சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4  சந்தேக நபர்கள் கைது

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்கள் கைது பாறுக் ஷிஹான் மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக…

கிழக்கு மாகாண ஆளுநரால் 55 பாடசாலைகளுக்கு சிமாட் வோட் (Smart Board) வழங்கிவைப்பு.

கிழக்கு மாகாண ஆளுநரால் 55 பாடசாலைகளுக்கு சிமாட் வோட் (Smart Board) வழங்கிவைப்பு. (கலைஞர்.ஏ.ஓ.அனல்) கிழக்கு மாகாணஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் Brandix நிறுவனத்தால் 55 பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைக்கும் நிகழ்வு ஆளுனர் அலுவலகத்தில் இன்று(19) நடைபெற்றது. பாடசாலை…

பதவி மோகத்தில் தமிழரசுக் கட்சியை குழியில் தள்ள பின்னப்பட்ட சதி வலை : வெளியாகிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

பதவி மோகத்தில் தமிழரசுக் கட்சியை குழியில் தள்ள பின்னப்பட்ட சதி வலை : வெளியாகிவரும் அதிர்ச்சி தகவல்கள்! தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஒன்றிணைந்து ‘அரசியல் சீர்திருத்தப் புலனாய்வு அணியினர்’ என்ற பெயரில் உத்தியோகப்பற்றற்ற அணி ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். அந்த அணியின்…

செங்கலடியில் இராஜாங்க அமைச்சரின் அதிகார துஸ்பிரயோகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருவர் சவப்பெட்டியுடன் சாகும்வரை உண்ணாவிரம்

மட்டு செங்கலடியில் இராஜாங்க அமைச்சரின் அதிகார துஸ்பிரயோகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருவர் சவப்பெட்டியுடன் சாகும்வரை உண்ணாவிரம் ((கனகராசா சரவணன்) 😉 இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரனின் அதிகார துஸ் பிரயோத்துக்கு ஆளாகாமல் செங்கலடி பிரதேச செயலாளர் சட்டப்படி தமது கடமையை புரியுமாறும்.…

தலைமை பதவி உட்பட அனைத்தும் , மீள தெரிவுக்கும் நான் தயார் :கட்சிக்குள் எதிராக இடம் பெறும் சூழ்ச்சி தொடர்பான புரிதலில் எமக்கு தெளிவு உள்ளது

தலைமை பதவி உட்பட அனைத்தும் , மீள தெரிவுக்கும் நான் தயார் :கட்சிக்கு எதிராக இடம் பெறும் சூழ்ச்சி தொடர்பான புரிதலில் எமக்கு தெளிவு உள்ளது எனது தலைமைத் தெரிவு உட்பட கட்சியின் அனைத்து பதவி நிலைகளுக்கான புதிய தெரிவுகளையும் மீளவும்…

வைத்தியர்களின் எச்சரிக்கை!

தரம் 05 இல் கல்வி கற்கும் சிறுவர்கள் குழுவொன்று போதை மாத்திரையை பாவித்து போதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை பாரதூரமான நிலைமை என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா இதனை வலியுறுத்தியுள்ளார். நேற்று (17) பிற்பகல் இடம்பெற்ற…

சிறப்பு கட்டுரை – அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்!இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது!

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்!இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! பா. அரியநேந்திரன் தமிழன் ஞாயிறு பத்திரிகைக்கு எழுதிய கட்டுரை நன்றி -தமிழன் அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்!இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! தமிழரசுக்கட்சிக்கான நீதிமன்ற தடை…