Month: January 2024

மரண அறிவித்தல் – கண்ணப்பர் சாமித்தம்பி-காரைதீவு

துயர் பகிர்வு காரைதீவு 11 ஐச் சேர்ந்த முன்னாள் கிராம சேவை உத்தியோகத்தர் கண்ணப்பர் சாமித்தம்பி தனது 90 ஆவது வயதில் இன்று (2024.01.03) காலமானார் . இவர் டாக்டர் சா. இராஜேந்திரன் (பிரதி பணிப்பாளர், ஆதார வைத்தியசாலை, கல்முனை (வடக்கு)…

தமிழகரன்சனாவின் முயற்சியில் 18 சித்தர்களின் திருவுருவச் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் பணி ஆரம்பம்!

திருமூலர் சைவத் தமிழ் எழுச்சி ஊர்வலம்! இலங்கையில் உள்ள இந்து ஆலயங்களில் 18 சித்தர்களின் திருவுருவச் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் தமிழகரன்சனாவின் முயற்சியினால் இந்து கலாசார திணைக்களத்திற்தின் ஆதரவுடன் இப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜின் தலமையின் கீழ்…

18 வயதுக்கு மேல் அனைவருக்கும் வரி எண் அவசியம் :பதிய தவறினால் அபராதம்!

18 வயதுக்கு மேல் அனைவருக்கும் வரி எண் அவசியம் :பதிய தவறினால் அபராதம்! வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் வரி…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற புதுவருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற புதுவருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு புதிய ஆண்டில் கடமைகளை ஆரம்பிக்க சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு அரச சுற்றுநிருபத்துக்கமைவாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 2024.01.01 ஆம் திகதியன்று நடைபெற்றது. வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மக்களுக்கான அறிவித்தல்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் வாழும் அனைத்து பொது மக்களுக்குமான அறிவித்தல்.தற்போது நாடு முழுவதும் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு வேலைத்திட்டமானது நடைபெற்று வருகின்றது,அந்த வகையில் எமது பிரதேச செயலக பிரிவிற்குள்ளும் கடந்த மாதம் குறிப்பிட்ட வேலை திட்டமானது…

கல்முனை பிராந்திய கடற் கரையோரங்களில் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள்: அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாக பிளாஸ்டிக் மற்றும் இறந்த தாவரங்களின் கழிவுகள் அதிகளவாக தென்படுவதை காண முடிந்தது. குறிப்பாக அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக தற்காலிகமான கால்வாய்கள் கடலை நோக்கி கடந்த இரு…

கல்முனை மாநகர சபையில் புத்தாண்டு கடமை ஆரம்ப நிகழ்வு.!

கல்முனை மாநகர சபையில் புத்தாண்டு கடமை ஆரம்ப நிகழ்வு.! (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையில் புது வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று திங்கட்கிழமை (01) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதன்போது…

பல சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்போடு சேவை செய்து வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளரை “கல்முனை நெற்” குழுமம் புது வருடத்தில் கௌரவித்தது!

பல சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்போடு சேவை செய்து வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளரை “கல்முனை நெற்” குழுமம் புது வருடத்தில் கௌரவித்தது! பல சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்போடு சேவை செய்து வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே.…

ஜப்பானில் சுனாமி தாக்கம்!

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக குறித்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜப்பானில் சில கரையோர பிரதேசங்களை சுனாமி…

ஜனாதிபதியின் புது வருட வாழ்த்துச்செய்தி!

பல சவால்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் 2024 புது வருடத்தை ஆரம்பிக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கிலான எண்ணங்களைப் பூர்த்தி செய்துகொள்ள, நம் நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க…