வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பு!
கட்டுநாயக்க அதிவேக வீதியில் இன்று(25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு – ராகம வைத்தியசாலை பணிப்பாளர்
கட்டுநாயக்க அதிவேக வீதியில் இன்று(25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு – ராகம வைத்தியசாலை பணிப்பாளர்
TIN இலக்கத்தை பொதுமக்களின் தரவுகளைப் பேணும் அரச நிறுவனங்களினூடாக வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அந்த நிறுவனங்களின் ஊடாக உரிய தரவுகளைப் பெற்று பதிவு செய்த பின்னர், பதிவு இலக்கத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
கல்முனை மாநகர சபையில் வருமானப் பரிசோதகர்களுக்கு பிரியாவிடை.! (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர சபையில் வருமானப் பரிசோதகர்களாக கடமையாற்றி, அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் கே.குணரட்னம் மற்றும் எம்.சலீம் ஆகியோருக்கும் இங்கிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் வருமான பரிசோதகர்…
பெரியநீலாவணை சரஸ்வதி முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா 2023. பெரியநீலாவணை பிரபா. பெரிய நிலாவணை சரஸ்வதி முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா நேற்றைய தினம்(23) சரஸ்வதி முன் பள்ளி பாடசாலையின் தலைமை ஆசிரியை திருமதி லோஜினி சுரேஷ் தலைமையில்…
எமது மண்ணில் எமது கலாசார நிகழ்வுகல்முனை மாநகரில் தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வு நாளை 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் வருடாந்தம் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக இடம்…
ராணி சீதரனின் “கடவுள்தான் அனுப்பினாரா” நூல் அறிமுக விழா! அபு அலா – அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ராணி சீதரனின் “கடவுள்தான் அனுப்பினாரா” என்ற நூல் அறிமுக விழா (20) திருகோணமலை நகராட்சி…
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற இருதயநோய் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் Dr. K. D.லொகுகெடகொட அவர்களின் பிரியாவிடை நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இருதய நோய் சத்திர சிகிச்சை நிபுணர் Dr. K. D. லொகுகெடகொட அவர்கள் இடமாற்றம்…
பெரியநீலாவணை பிரபா. தற்போதைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் உள நல ஆரோக்கியத்தின் தேவை அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதற்கமைய மக்களுக்கு உல நல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு PEACE OF MIND எனும் நிறுவனம் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது. எனவே…
ஜனவரி-31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்படும் சோலை வரிகளுக்கு 10 வீதம் கழிவு.! -கல்முனை மாநகர சபை அறிவிப்பு.! (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லைக்குட்பட்ட ஆதனங்களுக்கான சோலை வரிகளை ஜனவரி-31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவோருக்கு 10…
தந்தை செல்வாவுடன் தமிழ்தேசிய அரசியலில் கால்பதித்து, தலைவர் பிரபாகரன் காலத்திலும் தமிழ்தேசிய அரசியலை முன்எடுத்த மூத்த அரசியல் ஆளுமை தமிழ்த்தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா, இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தலைவர் சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு வாழ்த்துக்கூறியது மட்டுமல்ல எதிர்கால தமிழ்த்தேசிய அரசியலில் தமிழ்தேசிய…