Month: December 2023

மின் பாவனையாளர்களுக்கான அறிவித்தல்!

இ – மின் கட்டண குறுஞ்செய்தி சேவை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கிடைக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இது தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. விடுக்கப்பட்ட வேண்டுகோள் இ – மின் கட்டண சேவைக்கு பதிவு…

0/L பரீட்சையில் சித்தியடைந்த ,சித்தியடையாத மாணவர்களுக்கான அறிவித்தல்!

0/L பரீட்சையில் சித்தியடைந்த ,சித்தியடையாத மாணவர்களுக்கான அறிவித்தல்! கல்விப் பொதுத் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இரு பிரிவினரும் இலங்கையில் தொழிற்கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் என மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பதிவு அங்கீகாரம் மற்றும் தர…

பாடசாலை காலம் குறைக்கப்படும்!

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் சபை முதல்வர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு…

அம்பாறை மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கல் விழா!

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கல் விழாஅம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் (2) சனிக்கிழமை காரைதீவு சுவாமி விபுலானந்தா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இடம்பெற்றது.…

கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாராட்டு

கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாராட்டு (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் நிதிப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களான ஏ.எம்.எம். றியாஜத் மற்றும் எம்.எஸ்.நஜீம் ஆகியோரின் பிள்ளைகள் இம்முறை தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமைக்காக அவர்களைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு…

பணிப்பாளர் சபை உறுப்பினராக சிரேஷ்ட ஊடகவியலாளர் அறூஸ் நியமனம்!

பணிப்பாளர் சபை உறுப்பினராக சிரேஷ்ட ஊடகவியலாளர் அறூஸ் நியமனம்! அபு அலா – அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநரின் விஷேட…

தன்னை கொலை செய்ய வந்தவர்களை மன்னிக்க சுமந்திரன் தயாரா?

தன்னை கொலை செய்ய வந்தவர்களை மன்னிக்க சுமந்திரன் தயாரா? நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்ப்பவராயின் அவரை கொலை செய்ய வந்த ஐந்து இளைஞர்களையும் விடுதலை செய்யுமாறு சமந்திரன் கூற வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச…

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குரு பூஜை தின நிகழ் வு!

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குரு பூஜை தினத்தை முன்னிட்டு இன்று (2023.12.04 – திங்கள்) பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் பாடசாலை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலய இந்துசமய சேவைக்கால…

கலாநிதி ஜனகன் தலைமையில் கடற்கரை சுத்திகரிப்புப் பணி.!

கலாநிதி ஜனகன் தலைமையில் கடற்கரை சுத்திகரிப்புப் பணி.! IDMNC சர்வதேச கல்வி நிறுவனம் மற்றும் ஜனனம் அறக் கட்டளை இணைந்து ஏற்பாடு செய்திருந்த கடற்கரை சுத்தப்படுத்தல் பணி இன்று ஞாயிற்றுக்கிழமை (03) கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் வெற்றிகரமாக இடம்பெற்றது. IDMNC…

கல்முனை சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் சிறுவன் மரணம் -மேற்பார்வையாளர் பெண்ணுக்கு 14 நாட்கள் விளக்க மறியல்

பாறுக் ஷிஹான் . நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம் -மேற்பார்வையாளரான பெண்ணிற்கு 14 நாட்கள் விளக்கமறியல் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் டிசம்பர்…