Month: December 2023

கல்முனை உவெஸ்லியில் சிறப்பாக இடம் பெற்ற ஒளி விழா!

கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையில் ஒளி விழா கல்லூரி அதிபர் எஸ். கலையரசன் தலைமையில் நடை பெற்றது. இந் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக இடம் பெற்றதுடன், மாணவர்கள் கௌரவிப்பும் இடம் பெற்றன. பிரதம அதிதியாக Rev. சுஜிதர்…

தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் தின விழா 2023

தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் தின விழா 2023 சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2023 நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10) இலண்டனின் பார்நெட் (Barnet) நகரில் இல்…

நம்மவர் படைப்பு- வெற்றிநடை போடும் “வலியோடு போராடு” பாடல்

-கிலசன்- வெற்றிநடை போடும் “வலியோடு போராடு” பாடல் நம்மவர் படைப்புகள் பல வரவேற்பை பெற்று வரும் காலத்தில் பல கலைஞர்களின் கூட்டு முயற்சியில் “வலியோடு போராடு” எனும் தன்னம்பிக்கை தரும் காணொளி பாடல் ஒன்று வெளியாகி வெற்றிநடை போடுகிறது. பல குறுந்திரைப்படங்கள்…

மாடுகள் மயிலத்தமடு மேச்சல் தரையில் தினமும் கொலை:பாரிய நிதியை செலவு கிழக்குமாகாணத்தில் பொங்கல் விழா இது தேவையா?

பாரிய நிதியை செலவு கிழக்குமாகாணத்தில் பொங்கல் விழா இது தேவையா? பா.அரியநேத்திரன் மு.பா.உ, கிழக்குமாகாணத்தில் அடுத்த 2024, ஜனவரி மாதம் கோடிக்கணக்கான நிதியில் தமிழர் திருநாளான பொங்கல் விழா நடத்த ஏற்பாடு நடைபெறுவதை அறியமுடிகிறது நில அபகரிப்பும், பண்ணையாளர்களின் மாடுகள் மயிலத்தமடு…

இமயமலை பிரகடனம் வெளிநாட்டு தூதுவர்களிடமும் கையளிக்கப்பட்டன!

இமயமலை பிரகடனம் வெளிநாட்டு தூதுவர்களிடமும் கையளிக்கப்பட்டன! உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க ஒன்றியத்தின் தேரர்கள் ஆகியோர் இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து இன நல்லிணக்கத்துக்கான இமயமலைப் பிரகடனத்தை கையளித்துள்ளனர். குறித்த சந்திப்பானது நேற்று (14.12.2023) கொழும்பில்…

வரவு செலவு திட்டம் 2024 – வாக்கெடுப்பில் வெற்றி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (13.12.2023) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது…

IMF இரண்டாம் கட்ட நிதி வழங்க இணக்கம்!

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு நேற்று இடம்பெற்றதுடன், சர்வதேச நாணய…

ஜனாதிபதியை, சுமந்திரன், சாணக்கியன் எம். பிக்கள் சந்தித்தனர் -கல்முனை விடயத்தையும் பேசி இருக்கலாமே?

பண்ணையாளர்களின் 90 ஆவது நாள் போராட்டம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசங்கவை சந்தித்து கலந்துரையாடினர். குறித்த சந்திப்பின் போது பண்ணையாளர்களின் 90 ஆவது நாள்…

கல்முனை உப பிரதேச செயலகம் என அழைப்பது சட்ட விரோதம்”

FAROOK SIHAN கல்முனை உப பிரதேச செயலகம் என இனிவரும் காலங்களில் எவரும் அழைக்க கூடாது என கல்முனை தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளையின் தலைவர் நிதான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(12) இரவு விசேட…

இன்று வரவு செலவுத் திட்டத்தின் வாக்கெடுப்பு : ஜனாதிபதிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பும் ரத்து!

இன்று ஜனாதிபதிக்கும் வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இச்ச சந்திப்பு இன்று இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது இதே வேளை 2024ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான…