Month: November 2023

மாணவர்களிடையே வாசிப்பை ஊக்குவிக்க கல்முனை நூலகத்தில் விசேட செயற்றிட்டம்.!

மாணவர்களிடையே வாசிப்பை ஊக்குவிக்க கல்முனை நூலகத்தில் விசேட செயற்றிட்டம்.! (ஏ.எஸ்.மெளலானா) தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விசேட செயற்றிட்டம் கல்முனை பொது நூலகத்தில் இன்று வியாழக்கிழமை (09) ஆரம்பித்து வைக்கப்பட்டது. நூலகர் ஏ.எல்.எம்.…

கோவில் போரதீவு விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு

கோவில் போரதீவு விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு இ.சுதாகரன் பொருளாதார நெருக்கடி கால மாற்று உபாயக் கல்வி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள சித்திரம் மற்றும் நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி…

வாகன இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தம்!

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசம் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனுமதி வழங்கப்பட்ட மாதத்திற்குள் இறக்குமதி…

துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் மாணவர்களுக்கான உளநல மேம்பாட்டு செயலமர்வு

மாணவர்களுக்கான உளநல மேம்பாட்டு செயலமர்வு கலைஞர்.ஏஓ.அனல் “சகாக்களின் அழுத்தத்தை சமாளித்தல்” என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக மாணவர்களுக்கான உளநல மேம்பாட்டு செயலமர்வு மட்/பட்/துறைநீலாவணை மகா வித்தியாலய அதிபர் திரு. ரீ. ஈஸ்வரன் தலைமையில் நேற்று (7/11/2023) மகாவித்தியாலய கலையரங்கில் நடைபெற்றது. தரம் 10…

கல்முனையில் இடம் பெற்ற முப்பெரும் நூல் வெளியீட்டு விழா

-கஜானா – அறிஞர் அண்ணா மன்றம் நடாத்திய முப்பெரும் நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை கல்முனை கிறிஸ்டா மண்டபத்தில் தமிழ்நாடு சென்னை தமிழில் ஆய்வு மையம் மற்றும் ஜெர்மனிய தமிழருவி வானொலி அனுசரணியுடன் இடம்பெற்றது. குறித்த நிகழ்வின்போது கவிஞர் சரவணன்…

2024 பாடசாலை முதலாம் தவணை பெப்ரவரி 19 ஆரம்பம்!

2024 பாடசாலை முதலாம் தவணை பெப்ரவரி 19 ஆரம்பம்! 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் புதிய தவணை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அடுத்த வருடத்தில் இருந்து, தரம் ஒன்று முதல் தரம் 11 வரையிலான பாடத்திட்டத்தை அதே வருடத்திற்குள் நிறைவு செய்ய…

கிழக்கில் 499 அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

கிழக்கில் 499 அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு! பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் நேற்று (06) நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நியமனங்கள் வழங்கும்…

எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கலாம்!

அடுத்தாண்டின் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்கலாம் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.குளிர் காலநிலை காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிக்கலாம் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் எரிவாயுவின் விலையை…

பலஸ்தீனம் – போரும் தீர்வும் -சண் தவராஜா

பலஸ்தீனம் – போரும் தீர்வும்சுவிசிலிருந்து சண் தவராஜா காஸாவில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெதன்யாஹு. உலகின் அநேக நாடுகளின் தலைவர்கள் உடனடிப் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள போதிலும்…

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களும் பிணையில் விடுவிப்பு

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களும் பிணையில் விடுவிப்பு (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டவிரோத ஆர்ப்பாட்ட பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களையும் ஏறாவூர்…