Month: November 2023

பெரியநீலாவணையில் இலவச மருத்துவ முகாம்; ஆளுனரின் வழிகாட்டலில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு!

பெரியநீலாவணையில் இலவச மருத்துவ முகாம்; ஆளுனரின் வழிகாட்டலில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு! பெரியநீலாவணையில் இலவச மருத்துவ முகாமும் மற்றும் நடமாடும் சேவையும் நேற்று (24) இடம் பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அலோசனைக்கமைவாக கிழக்கு மாகாண ஆளுனர்…

மண்டூரில் பக்தி பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு வெளியீடு

மண்டூரில் பக்தி பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு வெளியீடு மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான் நிலப்பரப்பில் எல்லைக் கிராமமான மண்டூர் நாகஞ்சோலை மாணிக்க பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்பு ஒன்று வெளியீடு செய்யப்பட்டது. நாகஞ்சோலை கலை எழுச்சி மன்றத்தின்…

நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களின் குடியுரிமையை இரத்து செய்யக் கோரி ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்து வேட்டை!

நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களின் குடியுரிமையை இரத்து செய்யக் கோரி ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்தது. நாட்டை வங்குரோத்தாக்கிய நபர்களின் பிரஜா உரிமைகளை இரத்துச் செய்யுமாறும்,இவர்களுக்கு இனிமேலும் அரச ஆதரவின் கீழ் சலுகைகள் வழங்கப்படக்கூடாது என்றும்,நாட்டின் வங்குரோத்து…

“கார்த்திகை வாசம்” மலர் கண்காட்சி

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் “கார்த்திகை வாசம்” நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று (22) ஆரம்பமானது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை வாசம் என்ற பெயரில் நடாத்தி வரும் மலர்க்கண்காட்சி நல்லூர் சங்கிலியன்…

தமிழ் மக்களை சிங்கள பெளத்த எதிர்ப்பாளர்களாக பேரினவாதிகள் வாக்குகளுக்காக சித்தரித்ததே நாட்டின் இந் நிலைக்கு காரணம் -ஜனா எம். பி

தமிழ் மக்களை சிங்கள பெளத்த எதிர்ப்பாளர்களாக பேரினவாதிகள் வாக்குகளுக்காக சித்தரித்ததே நாட்டின் இந் நிலைக்கு காரணம் -ஜனா எம். பி நம் நாட்டின் தழிழ் மக்களை, சிங்கள பௌத்த எதிர்ப்பாளர்களாக தென்னிலங்கை சித்தரித்ததன் விளைவே இன்றைய பாதுகாப்பு செலவீனங்களின் ஒதுக்கீடுகளாகும் என…

G. C. E A /L பரீட்சை ஜனவரி 04 முதல் 31 ஆம் திகதி வரை!

2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ள நிலையில் அதற்கான திகதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த பரீட்சைகள் 2024 ஜனவரி 04 முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறுமென…

விபத்தில் நான்காம் கிராம இளைஞர் உயிரி ழப்பு.

ஸீனோர்ஜன் (Next Step) அம்பாறை மத்திய முகாம் நான்காம் கிராமம் பாமடி பகுதியில் நேற்று இரவு (22) இடம்பெற்ற விபத்தில் ராஜேந்திரன் அஜய் வரன்(24) என்ற 4ம் கிராமத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 7 மணி அளவில் மோட்டார்…

கல்முனையில் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

(கனகராசா சரவணன் ) கல்முனையில் பெண் ஒருவரை பாலியல் இலஞ்சம் கோரிய 59 வயதுடைய பொலிஸ் சப் இன்பெக்டர் ஒருவரை விடுதி ஒன்றில் வைத்து கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஓழிப்பு ஆணைக்குழுவால் நேற்று புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஊழியர்களுக்கான அவசர உயிர் காப்பு செயன்முறை பயிற்சி பட்டறை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இலங்கையின் அதி தீவிர சிகிச்சை மற்றும் மயக்க மருந்து வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் 2023.11.21 ஆம் திகதி வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர்களுக்கான “அவசர உயிர் காப்பு” செயன்முறை பயிற்சி பட்டறையானது வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.…

சர்வதேச போட்டியில் சாதனை படைத்த 75 வயது அகிலம் அம்மா!

75 வயதில் வெறும் காலுடன் ஓடி சாதனை படைத்த அகிலம் அம்மா!. அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவை சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள்…