Month: October 2023

கொழும்பு,மற்றும் புறநகரில் இடம்பெறும் திருட்டு….!

கொழும்பு,மற்றும் புறநகரில் இடம்பெறும் திருட்டு….! கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பகுதியில் கார்களின் பக்க கண்ணாடிகள் அண்மைக்காலமாக களவாடப்படுகின்றது.அந்த வகையில் நேற்று முந்தினம் கிராண்ட்பாஸ் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் காரின் பக்க கண்ணாடிகள் அவ்வாளின் வீட்டுத் தரிப்பிடத்தில் வைத்து…

அமரர் பொன்.செல்வராசா அவர்களின் நீண்ட அரசியல் பயணம் அரசியல் வாதிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு! கல்முனைத் தொகுதி த.அ.க. கிளை இரங்கல்

அமரர் பொன்.செல்வராசா அவர்களின் நீண்ட அரசியல் பயணம் அரசியல் வாதிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு! கல்முனைத் தொகுதி த.அ.க. கிளை இரங்கல் அமரத்துவம் அடைந்த பொன்.செல்வராசா அவர்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி முழு அரசியல் வாதிகளுக்குமே முன் உதாரணமாக…

தமிழ் தேசியத்தில் தடம் மாறாதவர் முன்னாள் எம். பி பொன் செல்வராஜா- கி ஜெயசிறில்

நாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழச்சி கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான பொன். செல்வராஜா சுகையீனம் காரணமாக என்று காலமானார். அன்னாரின் இழப்பு தொடர்பாக காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ண பிள்ளை ஜெயசிறில் விடுத்துள்ள இரங்கல் செய்தி தனக்காக வாழாது…

நஸீருக்கு பதிலாக அலி ஸாஹிர் எம். பியாகிறார்!

உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பதவியிழந்த முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட்டின் நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு செய்யது அலி ஸாஹிர் மெளலானாவின் பெயர் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

20 ஆம் திகதி பூரண ஹர்த்தால்:தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக முடிவு!

வடக்கு,கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு முஸ்லிம் தரப்பின் பூரண ஆதரவுடன் தமிழ்க் கட்சிகள் ஏகோபித்த அழைப்பு விடுத்துள்ளதோடு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்புக்களையும் கோரியுள்ளன. வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தாலை முன்னெடுப்பதற்கான இறுதி திகதியை தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் திங்கட்கிழமை…

பாடசாலைகளில் பரவும் கண் நோய்!

நாடு பூராகவும் ஒருவித வைரஸ் கண் நோய் பரவுவதாகவும் குழந்தைகள் தொடர்பாக பெற்றோர்கள் அவதானமாக இருக்கும்படியும் கோரப்பட்டுள்ளனர். இந்நோய் தற்போது மேல் மாகாணத்தில் வேகமாக பரவி வருவதால் சிலபாடசாலைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது இவ்வாறான கண் நோய் அறிகுறிகள்…

இந்தியா இலங்கைக்கு மீண்டும் பல திட்டங்களுக்கு உதவி!

இந்தியா இலங்கைக்கு மீண்டும் பல திட்டங்களுக்கு உதவி! இலங்கையின் ஒன்பது அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நிறைவு செய்யும் வகையில் இலங்கைக்கு கூடுதல் நிதி வழங்குவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று (11.10.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி…

அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எமது தலையாய கடமையாகும் – வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவிப்பு!!

ஊடகப்பிரிவு – மட்டக்களப்பு அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எமது தலையாய கடமையாகும் – வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவிப்பு!! அப்பாவி பொது மக்களை காப்பாற்ற வேண்டியது எமது தலையாய கடமையாகுமென வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.…

கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடை!

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் நேற்று (11) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தடையை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.…

2023 (2024) ஆண்டுக்கான GCE A/L பரீட்சைக்கான நேர அட்டவணை

2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை…