Month: October 2023

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிராக இன்றும் அரங்கேற இருந்த சூழ்ச்சி -ஆத்திரமடைந்து குழுமிய பிரதேச மக்கள்- நடந்தது என்ன?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிராக இன்றும் அரங்கேற இருந்த சூழ்ச்சி -ஆத்திரமடைந்து குழுமிய பிரதேச மக்கள்- நடந்தது என்ன? அனைத்து தகுதிகளுடனும் இயங்கி வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை பறித்து மக்களுக்கான சேவையை வழங்குவதை தடுக்கும் இனவாத அரசியல்…

தமிழ் கட்சிகள் நடிகர் விஜய்க்கு எழுதியதாக பரவும் கடிதம் போலியானதாம்!

தமிழ் கட்சிகள் நடிகர் விஜய்க்கு எழுதியதாக பரவும் கடிதம் போலியானதாம்! எட்டு தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் நீதிபதி சரவணராஜாவுக்கு இழைக்கபபட்ட அச்சுறுத்தலை கண்டித்து பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அன்றைய தினம் நடிகர்…

நிரந்தர நியமனம் கோரிய கவனயீர்ப்பு போராட்டம்!

நிரந்தர நியமனம் கோரிய கவனயீர்ப்பு போராட்டம்! (அபு அலா) கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிரந்தர நியமனம் கோரிய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இன்று புதன்கிழமை (18) காலை…

கல்முனையில் பறிமுதல் செய்யப்பட்ட பாவனைக்கு உதவாத ஒரு தொகை மல்லி அழிப்பு!

பாறுக் ஷிஹான் கல்முனையில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை கொத்தமல்லிகள் இன்று அழிக்கப்;பட்டது. கல்முனை நீதிவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கமைய செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால்…

கல்முனை நகரை பூச்சாடிகள் கொண்டு அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்.!

கல்முனை நகரை பூச்சாடிகள் கொண்டு அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்.! (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை நகரை அழகுபடுத்தும் (City Beautification) திட்டத்தின் ஓர் அங்கமாக நகரின் முக்கிய பகுதிகளில் பூச்சாடிகள் நிறுவும் வேலைத் திட்டம் திங்கட்கிழமை (16) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் தலைமையில்…

பங்கரவாதிகள் மருத்துவமனை மீது தாக்குதல் -இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.நேற்றைய 11-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.இதற்கிடையே, இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீது நேற்று குண்டுகளை…

நற்பிட்டிமுனை கணேசராலயத்தில் இருந்து அம்மன் சிலையை எடுக்க தடை!

-சகா- நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மன் சிலையை அங்கிருந்து அகற்றுவதற்கு கல்முனை மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது. கரைவாகுப்பற்றை இறுதியாக ஆண்ட செல்லையா வன்னிமையின் பெண்ணடி சார்பில் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையில் ஒன்பது பேர் இவ்வழக்கை கல்முனை…

தங்க நகை கண்டெடுத்த தங்க மனசுக்காரர்.

-தா. பிரதீவன் – திருக்கோவிலைச் சேர்ந்த கார்த்திகேசு எனும் கூலித் தொழிலாளி ஒருவர் திருக்கோவில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்தபோது அக்கரைப்பற்று பஸ் நிலையத்திற்கு முன்னால் தன் கண்ணில் புலப்பட்ட தங்க ஆபரணங்களைக் கையிலெடுத்துமற்றவர்களின் பொருட்கள் தனக்குச் சொந்தமில்லை என்று கருதிஉரிய…

20 இல் பூரண ஹர்த்தால் தொடர்பாக -கிழக்கில் பொது அமைப்புக்களை சந்திக்கவுள்ள தமிழ் கட்சிகள்!

20 இல் பூரண ஹர்த்தால் தொடர்பாக -கிழக்கில் பொது அமைப்புக்களை சந்திக்கவுள்ள தமிழ் கட்சிகள்! 20 ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தால் தொடர்பில் விரைவில் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளப்பட்வுள்ளன. 20…

சம்மாந்துறை தமிழ்குறிச்சி பத்திர காளி அம்மன் ஆலயத்தின் புகழ் பாடும் பக்தி பாமாலை இறுவட்டு வெளியீடு

சம்மாந்துறை தமிழ்குறிச்சி பத்திர காளி அம்மன் ஆலயத்தின் புகழ் பாடும் பக்தி பாமாலை இறுவட்டு வெளியீடு –கிலசன் – அமரர் பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளை நிதியத்தின் அனுசரணையில் சம்மாந்துறை தமிழ்குறிச்சி பத்திரகாளி அம்மன் மீது பாடப்பட்ட பக்திப் பாமாலை இறுவெட்டு வெளியீடுஆலயத்தின்…