Month: October 2023

தென்இந்திய சினிமாவில் பாடலாசிரியாக அறிமுகமாகும் மட்டக்களப்பை ஸதீஸ்காந் தம்பிரெட்ணம்!

-சில்லி சிப்ஸ்- தென்இந்திய சினிமாவில் பாடலாசிரியாக அறிமுகமாகும் மட்டக்களப்பை ஸதீஸ்காந் தம்பிரெட்ணம்! தென்இந்திய சினிமாவில் பாடலாசிரியாக அறிமுகமாகிறார் மட்டக்களப்பை ஸதீஸ்காந் தம்பிரெட்ணம். இவர் “தில்லு இருந்தா போராடு” எனும் திரைப்படத்துக்காக “அடடடடா” பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். இப்பாடலுக்கு ஷயிதர்ஷன் கண்ணன்…

ஒந்தாச்சிமடத்தில் 150 வருடத்திற்கு மேற்பட்ட பாரதி பாலர் பாடசாலை புனரமைப்பு!

ஒந்தாச்சிமடத்தில் 150 வருடத்திற்கு மேற்பட்ட பாரதி பாலர் பாடசாலை புனரமைப்பு! மட்டக்களப்பு மாவட்டம், ஒந்தாச்சிமடம் பிரதேசத்தில் 150 வருடத்திற்கு மேலாக இயங்கிவருவதாக கூறப்படும் பாரதி பாலர் பாடசாலையை மீள் புனரமைப்ப்பு செய்யும் தேவை உள்ளதாக ஒந்தாச்சிமடம் விளையாட்டு கழகம் மற்றும் சமூக…

இன்று அமைச்சரவையில் சிறு மாற்றம்?

அமைச்சரவையில் இன்று காலை மாற்றமொன்று இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது.. சுகாதார அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சுகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

பெரிய நீலாவணை திலகவதி அம்மையார் அறநெறி பாடசாலையின் வாணி விழா!

பெரிய நீலாவணை திலகவதி அம்மையார் அறநெறி பாடசாலையின் வாணி விழா! பெரிய நீலாவணை 1B, தொடர்மாடி வீட்டு பகுதியில் செயற்பட்டு வருகின்ற திலகவதி அம்மையார் அறநெறி பாடசாலையின் வாணிவிழா நிகழ்வுகளும், கலை நிகழ்வுகளும் நேற்று அறநெறி பாடசாலையின் அதிபர் திருமதி லவன்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  இடம்பெற்ற சம்பவத்தை பல்வேறு ஊடகங்கள் திரிபுபடுத்தியமை தொடர்பில் அம்பாறை மாவட்ட செயலாளர் தெரிவித்த கருத்து.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை பல்வேறு ஊடகங்கள் திரிபுபடுத்தியமை தொடர்பில் அம்பாறை மாவட்ட செயலாளர் தெரிவித்த கருத்து. (பாறுக் ஷிஹான்) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை பல்வேறு ஊடகங்கள் திரிபுபடுத்தியுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்…

இன்று (20) முதல் மின் கட்டணம் அதிகரிப்பு!

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (20) மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்க தீர்மானித்திருந்தது. அதன்படி இன்று முதல் மின்கட்டண திருத்தம் பின்வருமாறு இடம்பெறவுள்ளது. 0-30 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம்…

வடக்கு கிழக்கு முற்றாக முடங்கியது!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் இன்று (20) ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக வடக்கு கிழக்கில் பல நகரங்கள் முற்றாக முடங்கிய நிலையில் காணப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை, குருந்தூர்மலை உள்ளிட்ட விவகாரங்களில்…

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் காலமானார்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில்ஆதிபராசக்தி சித்தர் பீடம்உள்ளது. இது இந்த ஊரின் அடையாளமாக உள்ளது. இந்த சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். இவர்,…

ஹர்த்தாலுக்கு கல்முனை சந்தை முஸ்லிம் வர்த்தகர்கள் ஆதரவு இல்லையாம்

ஹர்த்தாலுக்கு எமது கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கம் ஆதரவளிக்கவில்லை எனவும் வழமை போன்று சந்தையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல் கபீர் தெரிவித்தார். வடக்கு – கிழக்கில் எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு…

கல்முனை மாநகர பட்ஜெட்டுக்கு முன்மொழிவுகள் கோரப்படுகின்றன.!

கல்முனை மாநகர பட்ஜெட்டுக்கு முன்மொழிவுகள் கோரப்படுகின்றன.! (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு பொது மக்களிடம் இருந்து ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் எதிர்பார்க்கப்படுவதாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார். பொது மக்கள் எவராயினும் தமது முன்மொழிவுகளை எதிர்வரும்…