Month: September 2023

பட்டிருப்பு கல்விவலய சித்திரப்பாட ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச்செயலமர்வு

பட்டிருப்பு கல்விவலய சித்திரப்பாட ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச்செயலமர்வு கலைஞர்.ஏஓ.அனல் பட்டிருப்பு கல்விவலய சித்திரப்பாட ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச்செயலமர்வானது சித்திர பாட ஆசிரிய ஆலோசகர் திரு.பு.சிறிகாந் தலைமையில் களுவாஞ்சிக்குடிஆசிரியர் வாண்மை விருத்தி மத்தியநிலையத்தில் 15.09.2023 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தரம் –…

தியாக தீபம் திலிபனின் உருவப்பட ஊர்தியை அக்கரைப்பற்றில் முஸ்லிம் கும்பல் ஒன்று மறித்து அட்டகாசம்!

வீதியால் சென்ற திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை அக்கரைப்பற்றில் சில முஸ்லீம்கள் மறித்து எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் (கனகராசா சரவணன்) தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலையிட்டு யாழ்ப்பாணம் நோக்கி பொத்துவில் ஆரம்பிக்கப்பட்ட தீலிபனின்…

கல்முனை மாநகர பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த நடவடிக்கை

கல்முனை மாநகர பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த நடவடிக்கை (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகராட்சி எல்லையினுள் அமைந்துள்ள அரச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டம் புதன்கிழமை (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

பாண்டிருப்பில் பாஞ்சாலி தேவிக்கு பெருவிழா ஆரம்பம்!

பாண்டிருப்பில் பாஞ்சாலி தேவிக்கு பெருவிழா ஆரம்பம்! வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 12.09.2023 நேற்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.மகாபாரத இதிகாச வரலாற்றை பிரதிபலிப்பதாக 18 நாட்கள் திருவிழா இடம்பெற்று 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை…

மாகாண பேரவைச் செயலாளராக கோபாலரத்தினம் கடமையேற்பு!

மாகாண பேரவைச் செயலாளராக கோபாலரத்தினம் கடமையேற்பு! அபு அலா – கிழக்கு மாகாண பேரவைச் செயலாளராக கலாநிதி எம்.கோபாலரத்தினம் தமது கடமைகளை இன்று (13) பொறுப்பேற்றுக்கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டானினால் வழங்கப்பட்ட கடிதத்திற்கமைவாக பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயனாவினால் வழங்கி…

ஆசாத் மௌலானாவுக்கு எதிராக கல்முனையில் வழக்கு!

(பாறுக் ஷிஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது கருத்துக்களை தெரிவிக்கின்ற பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகா ஆஸாத் மௌலானா மீது பெண் ஒருவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தன்னை திருமணம்…

கடந்தகால மனித உரிமை மீறல்களை இலங்கை ஒப்புக்கொள்ள வேண்டும் -ஐ. நா

கடந்தகால மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையிலேயே அவர்…

கொக்குதொடுவாய் புதைகுழி :சர்வதேச விசாரணை அவசியம்

கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தை சர்வதேச சமூகம் கையிலே எடுக்கும். சரியான விடையை தருவதற்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று (11) இடம்பெறும் இடத்தை பார்வையிட்டதன் பின்னர்…

கல்முனை கானான் ஐக்கியசபை தேவாலயத்தில் 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரார்த்தனை

கல்முனை கானான் ஐக்கியசபை தேவாலயத்தில் 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரார்த்தனை (பாறுக் ஷிஹான்) இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை கல்முனை கானான் ஐக்கியசபை தேவாலயத்தில் உயிர் நீத்த பொலிஸார்…

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) நஸீர் கடமையேற்பு

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) நஸீர் கடமையேற்பு மீனோடைக்கட்டு செய்தியாளர் – கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) எம்.எம்.நஸீர் தமது கடமைகளை நேற்று (11) பொறுப்பேற்றுக்கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டானினால் வழங்கப்பட்ட கடிதத்திற்கவாக…