Month: August 2023

மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் விபத்தில் பலி!

மூத்த இலங்கை வானொலி ஒலிபரப்பாளரும் , புலத்தில் பல்வேறு தமிழ் ஊடகங்களில் பணியாற்றியவருமான விமல் சொக்கநாதன் அவர்கள் , நேற்றைய தினம் இலண்டனில் விபத்தொன்றில் அகால மரணமானார் என்ற செய்தியை மன வருத்தத்துடன் பகிர்கின்றோம். அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

இனியும் காலத்தை இழுத்தடிக்க அனுமதியோம் – வெட்டு ஒன்று துண்டு இரண்டு என ரணிலுடன் சம்பந்தன் பேச முடிவு!

ரணிலுடன் நேரடியாகப் பேசிமுடிவு கட்ட சம்பந்தன் முடிவு!! இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விவகாரத்தை இனவாத மயப்படுத்தி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமது பிரசார ஆயுதமாக அதைப் பயன்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குறுகிய அரசியல் தந்திரோபாய முயற்சிக்கு இடமேயளிப்பதில்லை என்று தீர்க்கமாக…

வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமான் கவனத்திற்கு கொண்டு வந்த GMOA!

வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமான் கவனத்திற்கு கொண்டு வந்த GMOA! அபு அலா அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்கு மாகாணத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு…