Month: July 2023

கிழக்கு ஆளுநருடன் கைக்கோர்த்த அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளனம் (GMOA).

கிழக்கு ஆளுநருடன் கைக்கோர்த்த அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளனம்! அபு அலா – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளன தலைவர் வைத்தியர் தர்ஷன சிறிசேன மற்றும் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கேக்குமிடையிலான கலந்துரையாடலொன்று இன்று…

புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் : மட்டக்களப்பில் வலுக்கும் எதிர்ப்புகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 10 மதுபானசாலைகள் உருவாகுவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். இன்றைய தினம் வவுணதீவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்நாள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர்…

அநுராதா யம்பத் ஆளுநராக இருக்கும் போது நஷீருக்கு ஏன் கொம்பு முளைக்கவில்லை?

அநுராதா யம்பத் ஆளுநராக இருக்கும் போது நஷீருக்கு ஏன் கொம்பு முளைக்கவில்லை? தங்கள் வங்குரோத்து அரசியலுக்காக இனவாதத்தை கக்கி மக்களை மடையராக்க நினைக்கும் இனவாதிகளுக்கு மக்கள் இனியும் இடமளிக்க கூடாது என்பது பலரின் கருத்தாக உள்ளதை அவதானிக்க முடிகிறது. “கிழக்கு மாகாணம்…

தமிழரசுக்கட்சி எம். பிக்களை இந்திய விஜயத்துக்கு முன்னர் ஜனாதிபதி அவசரமாக சந்திக்கின்றார்!

தமிழரசுக்கட்சி எம். பிக்களை இந்திய விஜயத்துக்கு முன்னர் ஜனாதிபதி அவசரமாக சந்திக்கின்றார்! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான எம்.பிக்கள் குழுவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். நாளைமறுதினம் (18) நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் அர்த்தமுள்ள…

டில்லிக்கு பறக்கும் கடிதங்கள் -ரணிலை நெருக்குமா இந்தியா?

தமிழ் மக்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குவதற்கான அழுத்தத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரயோகிக்க வேண்டுமென இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்திய உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா…

ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு ஆதரவாக கிழக்கில் களமிறங்கிய முஸ்லீம் அமைப்புக்கள்!

ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு ஆதரவாக கிழக்கில் களமிறங்கிய முஸ்லீம் அமைப்புக்கள்! அபு அலா காத்தான்குடி கோட்ட கல்வி அலுவலகர் பதவி வெற்றிடத்துக்கு தகுதியுடைய ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தஅமைச்சர் நசீர் அஹமட்டுக்கு எதிராகவும், கிழக்கு மாகாண ஆளுநர்…

ஆளுநர் செந்திலின் அப்பா சொத்து இல்லை கிழக்கு என இன வாதத்தை கக்கும் நசீர் அஹ்மட்.

கிழக்கு மாகாணம் ஆளுநர் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்துக் கிடையாது. கிழக்கு மாகாணத்தை கையாள செந்தில் தொண்டமான் யார்? மலையகத்தில் கல்வியில் கைவைப்பதுபோல் இங்கு கை வைக்க முடியாது. இப்படியான வேலை செய்தால் ஆளுநர் வீதியில் இறங்க முடியாது என அமைச்சர்…

நிந்தவூரில் 9.4 மில்லியனில் பாலர் பாடசாலை திறந்து வைப்பு!

பாலர் பாடசாலை திறந்து வைப்பு! அபு அலா நிந்தவூரில் 9.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அல் – ஹிக்மா முன்பள்ளியின் இரண்டாம்மாடி கட்டடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார். நிந்தவூர் பிரதேச சபையின்…

மட்டக்களப்பில் திரைக்கு வரும் “கலாட்டா பேரின்ப சுற்றுலா”

வானமும் வசப்படும் -கௌசி- பேராசிரியர். பாரதி கெனனடி அவர்களால் தயாரிக்கப்பட்டு , திரு.கிரேசியன் பிரசாந்தினால் இயக்கப்பட்ட ” கலாட்டா பேரின்ப சுற்றுலா” எனும் திரைப்படம் வருகின்ற 29ம் திகதி மட்டக்களப்பு “விஜயா திரையரங்கில்” திரைக்கு வருகிறது. அனைவருக்கும் கல்வி என்கின்ற மைய…

கனகர் கிராம மக்களை மீள் குடியேற்றும் செயற்பாடுகள் துரிதம்

பாறுக் ஷிஹான் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் பேரில், 1987ஆம் ஆண்டு உச்சக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கனகர் கிராம மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வுத் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டுள்ளார். இன்று(11) கனகர் கிராமத்தில் உள்ள…