Month: July 2023

இரண்டு வகை அஸ்பிரின் மருந்துகளுக்கு தடை!

அரச வைத்தியசாலைகளில் இருந்து 02 வகை அஸ்பிரின் மருந்துகளை விலக்கிக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, மருத்துவ வழங்கல் பிரிவு இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. பல அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் அஸ்பிரின் பல…

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடாத்தும் கற்கை நெறிக்கான துவக்க விழா!

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடாத்தும் கற்கை நெறிக்கான துவக்க விழா! அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடாத்தும் சான்றிதழ் கற்கை நெறிக்கான துவக்க விழா 22.07.2023 நேற்று கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. திருமதி தியாகேஸ்வரி…

ஆறாத வலிகளுடன் 40 ஆவது ஆண்டில் ஜூலை 23

தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்களை கொடுத்த 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரம் நடந்தேறி 40 வருடங்கள் உறுண்டோடிவிட்டன. இது போன்ற ஒருநாளில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தலைநகரில்…

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளராக சரவணமுத்து நவநீதன் நியமனம் -கலை இலக்கிய துறையினர் பெரு மகிழ்ச்சி!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளராக சரவணமுத்து நவநீதன் நியமனம் -கலை இலக்கிய துறையினர் பெரு மகிழ்ச்சி! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திரு.சரவணமுத்து நவநீதன்அவர்கள், இன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் நியமிக்கப்பட்டார்.…

நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் நிலை?

இலங்கை மீண்டும் செப்டெம்பர் மாதமளவில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என பொருளதார நிபுணர், பேராசிரியர் அமிந்த மெட்சிலா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் இவ்வாறான நிலை ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். பொருளாதார நீதிக்கான…

மேலும் இரண்டு வகையான மயக்க மருந்துகளுக்கு தடை!

மேலும் இரண்டு வகையான மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தேசிய மருந்து ஒழுங்குமுறை…

இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக ரணிலிடம் மோடி தமது நிலைப்பாட்டை திட்டவட்டமாக கூறினார்!

இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம், இலங்கை அரசியலில் இந்த மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது.இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இலங்கை…

ரணிலும் மோடியும் இன்று சந்தித்தனர்!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று(21) சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி -தமிழ் எம். பிக்கள் சந்திப்பு திருப்தியாக அமைந்ததா?

ஜனாதிபதி -தமிழ் எம். பிக்கள் சந்திப்பு திருப்தியாக அமைந்ததா?(நன்றி -விழிகள்) வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்போது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா, இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும்…

இலங்கையில் 5000 தகவல் தொழில்நுட்ப  வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம் – கிழக்கு ஆளுநர் முயற்சி

இலங்கையில் 5000 தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம் நூருல் ஹுதா உமர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை அரசாங்கம் பல்வேறு துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது. இலங்கையில் தகவல் தொழில்நுட்பத்…