Month: June 2023

கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு நேற்று -அடுத்த விசாரணை ஜூலை 12

கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு நேற்று -அடுத்த விசாரணை ஜூலை 12 கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வு தொடர்பில் பல்வேறு முட்டுகட்டைகளை சூழ்ச்சிகள் தொடரும் சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மேன்முறையீட்டு நீதிமன்றில்…

கல்முனை மாநகர எல்லையினுள் மாடறுக்க தற்காலிகத் தடை.!

கல்முனை மாநகர எல்லையினுள் மாடறுக்க தற்காலிகத் தடை.! (ஏயெஸ் மெளலானா) நாட்டில் மாடுகளுக்கு ஒருவித தொற்று நோய் வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லையினுள் நாளை 08 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் ஒரு வார…

யார் ஜனாதிபதியானாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது ! -பா.அரியநேத்திரன் மு.பா.உ.

யார் ஜனாதிபதியானாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது ! பா.அரியநேத்திரன் மு.பா.உ. யார் ஜனாதிபதியானாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது என்பதை யாழ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது தெளிவாக காட்டுகிறது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள்…

கஜேந்திரகுமார் எம். பி பொலிஸாரால் கைது!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை கொழும்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மருதங்கேணியில் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் காவல்துறையினருடன் அவதூறான வார்த்தைகளை…

முன்னாள் எம். பி தோமஸ் வில்லியம் மறைவுக்கு சிறிதரன் எம். பியின் இரங்கல் செய்தி!

அஞ்சலிகள்….!!! எமது கட்சியின் மூத்த உறுப்பினரும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினருமான, திரு.தோமஸ் வில்லியம் தங்கத்துரை ஐயா அவர்கள் மறைந்தார் எனும் செய்தி மிகுந்த துயரைத் தருகிறது. அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், எமது கட்சியின் நெடுங்கால செயற்பாட்டாளராக தன்னை…

மட்டக்களப்பில் இராணுவம் வசமிருந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு!

மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் 32 வருடங்களின் பின்னர் இன்று (06) திகதி விடுவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக படையினர் வசம் இருந்து வந்த தனியார் காணிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் விடுவிக்கப்பட்டு வந்த நிலையில்,…

பாண்டிருப்பு விளையாட்டு கழகத்துக்கு புதிய நிருவாகம் தெரிவு!

பாண்டிருப்பு விளையாட்டு கழகத்துக்கு புதிய நிருவாகம் தெரிவு! பாண்டிருப்பு விளையாட்டு கழகத்தின் 2023ம் ஆண்டிற்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் 04.06.2023 ல் நடைபெற்றது.. கடந்த இரண்டு வருடமாக எதுவிதமான நிகழ்வோ விளையாட்டு சமூகப்பணியோ நடைபெறா இருந்த வேளையில் அதனை மீண்டும் புத்துயிர்ப்பு…

பெரிய நீலாவணை காவேரி விளையாட்டுக் கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு – 2023.

பெரிய நீலாவணை காவேரி விளையாட்டுக் கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு – 2023. பெரிய நீலாவணை ,காவேரி விளையாட்டுக் கழகம் தமது 2023 ஆம் ஆண்டிற்கான புதிய சீருடையை அறிமுகம் செய்த்து.இந் நிகழ்வு கமு/ சரஸ்வதி வித்தியாலய கேட்போர்கூட மண்டபத்தில்…

மின்சாரமின்றி இருக்கும் குடும்பங்களுக்கு விசேட கவனம் செலுத்த ஆளுநர் பணிப்பு!

மின்சாரமின்றி இருக்கும் குடும்பங்களுக்கு விசேட கவனம் செலுத்த ஆளுநர் பணிப்பு! அபு அலா – கிழக்கு மாகாணத்தில் மின்சாரமின்றி 15 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருவதாகவும், அவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான பொறிமுறைகளை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அதிகாரிகளுக்கு…

அம்பாறை மாவட்ட முன்னாள் பா.உ, தோமஷ் மறைவு பேரிழப்பாகும்! -பா.அரியநேத்திரன் மு.பா.உ.

அம்பாறை மாவட்ட முன்னாள் பா.உ, தோமஷ் மறைவு பேரிழப்பாகும்! பா.அரியநேத்திரன் மு.பா.உ. பாண்டிருப்பை சேர்ந்த அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுகட்சி ஆயுள்கால உறுப்பினரும், முன்னாள் கல்முனை தொகுதி தலைவருமான வைத்தியர் அமரர் தோமஷ் தங்கத்துரை வில்லியம்…

You missed