Month: June 2023

கல்முனையில் A/L டியூசன் வகுப்புகளை 30ஆம் திகதி வரை தாமதப்படுத்துங்கள்; மாநகர ஆணையாளர் அறிவுறுத்தல்

கல்முனையில் A/L டியூசன் வகுப்புகளை 30ஆம் திகதி வரை தாமதப்படுத்துங்கள்; மாநகர ஆணையாளர் அறிவுறுத்தல் (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான புதிய மேலதிக வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்காமல், இம்மாத இறுதிவரை தாமதப்படுத்துமாறு…

ஆளுநரின் பங்கேற்புடன் அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு!

ஆளுநரின் பங்கேற்புடன் அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு! அபு அலா – அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு “உரிய இடத்தில் தீர்வு” வழங்கும் நோக்கில், நடமாடும் சேவையொன்றை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண…

மரண அறிவித்தல் -அமரர் நல்லதம்பி தவராஜா

மரண அறிவித்தல் -அமரர் நல்லதம்பி தவராஜா பெரிய நீலாவணையைப் பிறப்பிடமாகவும் பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். நல்லதம்பி தவராஜா ( ஓய்வு பெற்ற ஊழியர்,பெற்றோலிய கூட்டுத்தாபனம் ) அவர்கள் 09/06/2023 வெள்ளியன்று காலமானார். அன்னார் பாண்டிருப்பு மாணிக்க பிள்ளையார் ஆலய வீதியைச்…

இனியும் நாம் ஏமாற்றப்படுவதை பொறுக்க முடியாது -நேற்று ஜனாதிபதியிடம் த. தே. கூ எடுத்துரைப்பு

தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுவரும் நிலையில் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்கும் நிர்ப்பந்ததிற்குள் நாங்க ள் தள்ளப்பட்டிருக்கின்றோம் என அரசுடனான பேச்சுவார்த்தையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். அரசுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு 08.06.2023 மாலை ஜனாதிபதி செயலகத்…

சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் திருமலையை வந்தடைந்தது -கிழக்கு ஆளுநர் வரவேற்றார்

எம்வி எம்பிரஸ் சொகுசுக் கப்பல் திருகோணமலையை வந்தடைந்தது! அபு அலா இலங்கையை வந்தடைந்த இந்தியாவின் முதல் சர்வதேச கப்பல் பயணத்தை, இந்திய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால 05.06.2023 அன்று கொடியசைத்து ஆரம்பித்து…

முகப்பூச்சு கிரீம்களை பயன்படுத்துவோரின் கவனத்துக்கு!

இலங்கையில், முகப்பூச்சு கிரீம்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! இலங்கையில், சருமத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சு கிரீம் வகைகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெண்களை வெள்ளையாக்க பயன்படுத்தப்படும் முகப்பூச்சு கிரீம்கள் மற்றும் லோஷன்களில் இருக்க வேண்டிய பாதரசத்தின் அளவு அங்கீகரிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக…

த. தே. கூட்டமைப்பு -ஜனாதிபதி இன்று மாலை சந்திப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இதேவேளை, வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த மாதமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையிலேயே…

மேலும் 300 பொருட்களின் இறக்குமதி தடை நீங்குகிறது!

மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி தடை, இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளது. இன்றைய தினம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது, இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்களின்…

மறைந்த முன்னாள் எம். பிக்கு இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி கொடி போர்த்தி அஞ்சலி..!

மறைந்த முன்னாள் எம். பிக்கு இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி கொடி போர்த்தி அஞ்சலி..! அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,அம்பாறைமாவட்ட முன்னாள் இலங்கைத்தமிழ் அரசுகட்சி தலைவரும், மருத்துவருமான பாண்டிருப்பு ஊரில் வசிப்பிடமாகக்கொண்ட அமரர் தோமஷ் வில்லியம் தங்கத்துரை அவர்களின் உடலுக்கு இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி…

காய் கறிகளின் விலைகள் குறைந்துள்ளது! அதிக விலை கொடுக்க வேண்டாம்

நாடு முழுவதும் காய்கறிகள் விலை அதிகரித்து வருகின்றநிலையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக பொருளாதார நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை தற்போது கணிசமான அளவு…