Month: May 2023

சுவிஸ் விஜயகுமாரன் குடும்பத்தால் இளைஞர் சேனை ஊடாக மூன்றாவது இல்லம் கையளிப்பு!

சுவிஸ் விஜயகுமாரன் குடும்பத்தால் இளைஞர் சேனை ஊடாக மூன்றாவது இல்லம் கையளிப்பு! சுவிசில் வசிக்கும் சமூக சேவையாளர்களும்,இளைஞர் சேனையின் சிரேஷ்ட உறுப்பினருமாகிய விஜயகுமாரன் குபேரலட்சுமி(ஜீவா) தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் இளைஞர் சேனையூடாக மூன்றாவது இல்லம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் இராவணன்விழுதுகள் அமைப்பு கல்முனை…

கல்முனையில் மாணவர் ஒருவரை காணவில்லை!

காணவில்லை இன்று 07.05.2023 காலை பாடசாலையில் பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற ட்ரெவிஷ் தக்சிதன் என்னும் சிறுவனை காணவில்லை. குறித்த சிறுவன் கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்தவர். குறித்த சிறுவன் 15 வயதையுடையவர் உயரம் 4 அடி 5 அங்குலம் உடையவர், மேலும்…

துரைவந்தியமேடு சிறுமி கிரண்யாஸ்ரீ உலக சாதனை!

அம்பாறை மாவட்டம், கல்முனை, துரைவந்திமேடு எனும் கிராமத்தைச் சேர்ந்த ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ எனும் நான்கு வயதுச்சிறுமிமாபெரும் இரண்டு உலக சாதனைகள் படைத்துள்ளார்.. இவர் தனது இரண்டு கைகளாலும் A-Z வரை குறுகிய நேரத்தில் எழுதி அவர் படைத்த அவரின் சாதனையை அவரே…

கிழக்கு உட்பட நான்கு ஆளுநர்களின் பதவிகள் போகிறது!

4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுத்தப்பட்டுள்ளது. கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறே அறிவுறுத்தப்பட்டுள்ளது

மக்களின் ஆதரவு குறைந்த ராஜபக்சாக்களை ஓரங்கட்டும் ரணில்- முதலாவது இடத்தில் பசில்.!

ராஜபக்ச குடும்பத்தினரை மக்கள் பாரிய அளவில் நிராகரிக்க ஆரம்பித்துள்ளதாகவும் இதனால் தனது எதிர்கால அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருதக்கூடுமென பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டள்ளார். ஊடகவியலாளர்கள்…

வெசாக் கூடுகளினால் அலங்கரிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம்- மக்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வும் முன்னெடுப்பு!

பாறுக் ஷிஹான் வெசாக் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை(5) இரவு பொது மக்களுக்கு தேனீர் மற்றும் பிஸ்கட் கடலை சோறு தானம் வழங்கும் நிகழ்வு பரவலாக இடம்பெற்றன. அம்பாறை மாவட்டம் கல்முனை, பெரியநீலாவணை, பாண்டிருப்பு, காரைதீவு, சம்மாந்துறை, அம்பாறை, நகரப்பகுதிகளில் பெருமளவான வெசாக்…

எரிபொருள் விலை மேலும் குறையும்! அமைச்சர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

எரிபொருள் விலைகள் மேலும் குறைவடைவதுடன் , விரைவில் மின் கட்டணத்தில் சலுகைகளும் மக்களுக்கும் வழங்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், சீன, அவுஸ்திரேலிய…

கல்முனையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நடத்துவதற்கு எதிர்ப்பு!

கல்முனையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நடத்துவதற்கு எதிர்ப்பு! ஞாயிற்றுக்கிழமை தினங்கள் அறநெறி பாடசாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். குறித்த தினத்தில் பிரத்தியேக ஏனைய வகுப்புகள் நடத்தப்படக்கூடாது என அரசாங்கம் ஏற்கனவே வர்த்தமானி மூலம் அறிவித்தல் கொடுத்திருந்தது. ஆனால் கல்முனை மாநகர சபை…

கிழக்கு எம்.பிக்களை புறக்கணித்துவிட்டு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது – செல்வம் அடைக்கலநாதன்

வடக்கின் அதிகாரப் பரவலாக்கம், நிர்வாகம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் போது கிழக்கு மாகாணத்தையும் ஒன்றிணைத்து நடத்துவது சிறந்ததாக உள்ளது. எனவே, இவ் விடயத்தில் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்…

ஜப்பானுடனான உறவை மேலும் வலுப்படுத்த இலங்கை திட்டம்!

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் தற்போதுள்ள உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் கிரிக்கெட் அணி ஒன்றை, இலங்கை, ஜப்பானுக்கு அனுப்ப உள்ளது. ஜப்பான் கிரிக்கெட் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கையில் வளர்ந்து வரும் அணி ஒன்று, 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜப்பானுக்கு…