Month: May 2023

டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(16.05.2023) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,…

ஜனாதிபதி -தமிழ் எம். பிக்கள் சந்திப்பு தொடர்பாக!

ஜனாதிபதி -தமிழ் எம். பிக்கள் நேற்றைய சந்திப்பு தொடர்பாக! உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் புதிய அரசமைப்பு விரைவில் உருவாக்கப்பட வேண்டும். அதைவிடுத்து நிர்வாக விடயம் சம்பந்தமான பேச்சுக்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவது பிரயோசனமற்ற செயல்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்…

மே 18 நினைவு நிகழ்வில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும்

பாறுக் ஷிஹான் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு வார நிகழ்வுகளில் அம்பாறை மாவட்டத்தில் அனைவரும் தயக்கமின்றிக் கலந்து கொள்ளலாம் என சமூக சேவகர் தாமோதரம் பிரதீபன் குறிப்பிட்டார். மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று…

இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கான விசேட கருத்தரங்கு

இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கான விசேட கருத்தரங்கு ஒன்று பங்காளதேஷின் டக்கா நகரில் நடைபெற்றுள்ளது. ‘இந்தியா பவுண்டேசன்’ அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்து கொண்டுள்ளார். குறித்த கலந்துரையாடலின்போது இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் எதிர்நோக்கும்…

மூன்று ஆளுநர்களை பதவியிலிருந்து நீக்கினார் ஜனாதிபதி!

மூன்று ஆளுநர்களை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கினார் ஜனாதிபதி! வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் இன்று (15) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை(17) நியமிக்கப்படவுள்ளனர் . ஜனாதிபதி செயலகம் இதனை அறிவித்துள்ளது.

மின்வெட்டு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டில் எந்தவொரு மின் தடையும் ஏற்படாது என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நிலக்கரி தட்டுப்பாடு நாட்டில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்சார தடை ஏற்படுமென கடந்த காலங்களில்…

ஜனாதிபதி -தமிழ் எம். பிக்கள் இன்று சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சு இன்று நடைபெறவுள்ளது.கடந்த 11ஆம் திகதி வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் முதல் சுற்று சந்திப்பு…

கல்முனை வடக்கு ஆதார வைத்திசாலையின் தாதியர் தின நிகழ்வு!

கல்முனை வடக்கு ஆதார வைத்திசாலையின் தாதியர் தின நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்திசாலையின் தாதியர் தின நிகழ்வானது 2023.05.12 ஆம் திகதி வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா. முரளீஸ்வரன் தலைமையிலும் தாதியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டிலும் இந்நிகழ்வானது சிறப்பாக நடாத்தப்பட்டது.…

திருட்டுக்கள் அதிகரிப்பு – கல்முனையில் இன்றும் ஒரு மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது!

திருட்டுக்கள் அதிகரிப்பு – கல்முனையில் இன்றும் ஒரு மோட்டார் சைக்கிள் திருட்ப்பட்டுள்ளது! நாட்டின் பல பாகங்களிலும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. கல்முனை பிரதேசத்திலும் இவ்வாறு திருட்டு சம்பவங்கள் மோட்டார் சைக்கிள் காணாமல்போதல் தொடர்கிறது.பொது மக்கள் தங்கள் உடைமைகள் தொடர்பில் அவதானமாக…

துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி -கம்பர் இல்லம் சாம்பியனானது

துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி -கம்பர் இல்லம் சாம்பியனானது பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மட்/பட்/துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி பாடசாலை அதிபர் திரு.தி.ஈஸ்வரன் தலைமையில் 11/05/2023 (வியாழன்) அன்று பி.ப 2 மணியளவில்…