Month: May 2023

தங்கம் கடத்தியதால் அலி சப்ரி ரஹிம் MP கைது!

தங்கம் கடத்தியதால் அலி சப்ரி ரஹிம் MP கைது! சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு தங்கம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிமிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக…

டொலருக்கு எதிராக தற்போதைய ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு நிரந்தரமானதா?

டொலருக்கு எதிராக தற்போதைய ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு நிரந்தரமானதா? நாட்டில் கடந்த சில நாட்களாக டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ள போதும், டொலர் ஒன்றின் பெறுமதி 400 – 450 ரூபாவிற்கு செல்லும் சாத்தியம் இருப்பதாக குளோபல்…

அமெரிக்க பாடசாலை ஒன்றில் பாரிய தீ விபத்து: 20 மாணவர்கள் உயிரிழப்பு

தென் அமெரிக்கா – கயானா பகுதியிலுள்ள (Guyana) பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவ தினமான நேற்றைய தினம் (22.05.2023) மாணவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த விடுதியின் அறை ஒன்றில் தீப்பிடித்து எரிந்துள்ளது.…

ஒரே கூரையின் கீழ் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள்

மக்களுக்கு ஒரே கூரையின் கீழ் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை சிரமமின்றி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் மக்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்று அமைச்சில்…

காரைதீவு மக்கள் ஒன்றியம் – கனடா அமைப்பினால் பிரதேச வைத்தியசாலைக்கு உதவி!

காரைதீவு மக்கள் ஒன்றியம் – கனடா. அமைப்பின் மூலம் காரைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு நான்காவது தடவையாக 202800/- பெறுமதியான மருந்து பொருட்கள் கடந்த 20 ஆம் திகதி வழங்கிவைக்கப்பட்டது. மொத்தமாக 1093000/- பெறுமதியான மருந்து பொருட்கள் மற்றும் போட்டோ பிரதி இயந்திரம்…

பாரியளவில் நட்டத்தை எதிர்கொண்டுள்ள தபால் திணைக்களம்

இலங்கைத் தபால் திணைக்களம் கடந்த ஆண்டு 7 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது. தபால் திணைக்களத்தின் வருமானம் 9.3 பில்லியனாக அதாவது 29.6 வீதத்தினால் உயர்வடைந்தாலும் செயற்பாட்டுச் செலவுகள் 15.3 வீதத்தினால் உயர்வடைந்த காரணத்தினால் இவ்வாறு நட்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது பிரிவு!!

கடந்த 19.05.2023 வெள்ளிக்கிழமை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம், என்பியல் விடுதி மற்றும் என்பியல் சத்திர சிகிச்சை கூட பிரிவுகள் புதிதாக திறக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வின் போது சுகாதார…

தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையின்கீழ் கொண்டு வருவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!!

தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையின்கீழ் கொண்டு வருவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!! கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் தலைமையில் மாணவர்களின் நலன்கருதி அவர்களின் உடல் மற்றும் உளவியல் ரீதியான ஆரோக்கியத்தை…

கொழும்பில் காலையில் நடந்த பதற்றம் – துரத்தி துரத்தி சுட்டுக்கொல்லப்பட்ட நபர்

பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். காயமடைந்தவர் வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில்…

கிழக்கு மாகாண ஆளுநரை காரைதீவு, கல்முனையில் இருந்து சென்று நேரில் வாழ்த்து தெரிவித்த பிரமுகர்கள்!

கிழக்கு மாகாண ஆளுநராக புதிதாக இன்று கடமையை பொறுப்பேற்ற செந்தில் தொண்டமான் அவர்களை காரைதீவு கல்முனையில் இருந்து நேரில் சென்ற பிரமுகர்கள் வாழ்த்துக்களை நேரில் தெரிவித்தனர். கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மு. இராஜேஸ்வரன்,காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் த.…