Month: April 2023

கல்முனைத் தமிழர் கலாசார பேரவையின் பெயர்ப் பலகை திரை நீக்கம்

கல்முனை தமிழர் கலாசார பேரவையினுடைய வளாகத்தில் பேரவையினுடைய கட்டிடம் அமையவிருக்கின்ற மாதிரி உருவப்படத்துடன் கூடிய பேரவையினுடைய பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்கின்ற நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு T.J அதிசயராஜ் மற்றும் அம்பாறை மாவட்ட…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில்!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்தை கடந்த 4 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்க திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். எனினும், பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கைகளை கருத்தில்கொண்டு…

கல்முனை வடக்கு பிரதேச பிரிவில் இடம்பெற்ற சமுர்த்தி அபிமானி சித்திரை புத்தாண்டு சந்தையும்,கண்காட்சியும்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி அபிமானி சித்திரை புத்தாண்டு சந்தையும், கண்காட்சியும் பிரதேச செயலாளர் அதிசயராஜ் தலைமையில் கல்முனை தமிழர் கலாசார வளாகத்தில் நடைபெற்றது. கல்முனை வடக்கு சமுர்த்தி தலைமைபீட சிரேஷ்ட முகாமையாளர் இதயராஜா,சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீநாதன்…

கல்முனை மாநகர பிரதேசங்களில் டியூசன் வகுப்புகள் இடைநிறுத்தம்.!

கல்முனை மாநகர பிரதேசங்களில் டியூசன் வகுப்புகள் இடைநிறுத்தம்.! (சாய்ந்தமருது செய்தியாளர்) தமிழ், சிங்கள புது வருட பண்டிகை மற்றும் ரமழான் நோன்பு மற்றும் உஷ்ணமான காலநிலையைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர எல்லையினுள் அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும் தரம்-01 தொடக்கம்…

லங்கா சூரிய சக்தி சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்முனையில் ஆர்பாட்டம் செய்தனர்

பாறுக் சிஹான், நூருள் ஹுதா உமர் லங்கா சூரிய சக்தி சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டமொன்று இன்று (12) இலங்கை மின்சார சபை கல்முனை காரியாலய முன்றலில் இடம்பெற்றது. Roof top Solar உற்பத்தியாளர்களின் கொடுப்பனவுகளின் நீண்ட கால…

சூரிய சக்தி சங்கம் போராட்டம்-மகஜரும் கையளிப்பு(video)

பாறுக் ஷிஹான் லங்கா சூரிய சக்தி சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டமொன்று இன்று (12) இலங்கை மின்சார சபை கல்முனை காரியாலய முன்றலில் இடம்பெற்றது. கல்முனை மின் பிராந்தியத்திலுள்ள சூரிய சக்தி மின்சார உற்பத்தியாளர்களாகிய தங்களுக்கு Roof top…

இலங்கை- இந்தியவுக்கான பயணிகள் கப்பல் சேவை குறித்து வெளியான தகவல்!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் இரண்டு நாடுகளும் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகின்றது. எனினும், தமிழ்நாட்டு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளிலும், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடுகளிலும் உள்ளார்ந்த முரண்பாடு உள்ளதாக இந்திய இணையம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இரண்டு தரப்புக்களாலும்…

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட டெங் போகிங்

சீன வெளிநாட்டு உதவி நிறுவனமான, சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் துணைத் தலைவர் தூதுவர் டெங் போகிங் கடந்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரான ரணில் விக்ரமசிங்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்…

அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வு கழகத்தால் மாணவர்கள் கௌரவிப்பு

அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வு கழகத்தின் அனுசரணையில் தரம் 5 மாணவர்களுக்காக நடாத்தப்பட்டு வகுப்புகளில் பயின்று 2022 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளி பெற்ற 17 மாணவர்கள் உட்பட அவ்வகுப்பில் கலந்துகொண்ட 206 மாணவர்களை…