Month: March 2023

மட்டு.வாகரையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

“பெண்களுக்கெதிரான இணையவழி வன்முறையை நிறுத்து” எனும் தொனிப் பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு வாகரை கண்டலடி கடற்கரையில் இடம்பெற்றது.மட்டக்களப்பு அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட…

க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை ஊழ‌லை பொறுப்பேற்று மேய‌ரும், பிர‌தி மேய‌ரும் ப‌த‌வி வில‌க கோரிக்கை!

மாளிகைக்காடு நிருபர் க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை ஊழ‌லை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி வ‌ன்மையாக க‌ண்டிப்ப‌துட‌ன் இத‌னை பொறுப்பேற்று க‌ல்முனை மாநகர சபை மேய‌ரும், பிர‌தி மேய‌ரும் ப‌த‌வி வில‌குவ‌த‌ன் மூல‌மே நேர்மையான‌ விசார‌ணையை காண‌ முடியும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி…

கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் இனிதே நிறைவு பெற்றது!

படங்கள் – க. குணராசா கல்முனை மாநகரில் அருள் பாலிக்கும் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமும் முத்து சப்பறபவனியும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்புற நடைபெற்றது. தரவை சித்தி விநாயகப் பெருமான் தேரில் வீதி உலா வந்த…

கண்ணகி கிராமத்தில் யானை அட்டகாசம்! நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை….

(ம.கிரிசாந்) அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணகி கிராமத்தில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் மக்கள் குடியிருப்புகள், விவசாய நிலங்களுக்குள் வருகைதந்து தொடந்து அட்டகாசம். கண்ணகி கிராம பகுதியில் சுமார் 650 குடும்பங்கள் வசித்துவருவதுடன் குறித்த பகுதியில் அண்மைக்காலமாக…

மட்டக்களப்பில் இடம்பெற்ற நில நடுக்கம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களுக்கு நில நடுக்கம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்ப மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலின் கிழ் மாவட்ட அனர்த்த…

ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து திங்கட்கிழமை(6) இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு முன்பாக வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட…

இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் உயர்வு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதுடன், டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 318.30 ஆக காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று காலை வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபாய் 335.75…

9ஆம் திகதி கூடுகிறது அரசியலமைப்பு பேரவை! சபாநாயகர்

அரசியலமைப்பு பேரவை, நாளை மறுதினம் (மார்ச் 9ஆம் திகதி) கூடவுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் தொடர்பில் இதன்போது உறுப்பினர்கள் கலந்துரையாட உள்ளனர். முக்கிய முடிவுகள் உறுப்பினர்கள்…

100 ரூபாவாக குறைகிறது பாணின் விலை! வெளியானது தகவல்

பாணின் விலையை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்ப்பதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த விலை குறைப்புக்கு அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையைக் குறைத்தால் மட்டுமே தற்போது முடங்கியுள்ள வெதுப்பகத்…

ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்!

இங்கிலாந்தில் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறவிருந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு மீளப்பெறப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் சம்பள பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான தொழிற்சங்க நடவடிக்கையை ஐக்கிய தொழிற்சங்கம் இடைநிறுத்தியுள்ளது. யூனிசன் மற்றும் ஜிஎம்பி தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் நிலையில் ‘பெரிய மாற்றம்’ என்று கூறியதை அடுத்து,…