Month: February 2023

4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

சதொச நிறுவனம் 4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் விலைகுறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி, சிவப்பு பருப்பு ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.…

மாணவி துஷ்பிரயோகம் – 4 பேர் கைது

வெலிகமவில் பத்து வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் புதன்கிழமை (15) கைது செய்துள்ளனர். துஷ்பிரயோகத்துக்கு உள்ளான மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை (10) கல்வி வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த போது, சந்தேக நபர்களால்…

இன்று முதல் மின்வெட்டு இல்லை

இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை செலுத்துவதில் நிதி நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தொடர்பில் நிதி அமைச்சு எதிர்காலத்தில்…

மரண அறிவித்தல் –திருமதி பூமணி வேதாரணியம் -பாண்டிருப்பு

திருமதி பூமணி வேதாரணியம் -பாண்டிருப்பு பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்படமாகவும் கொண்ட திருமதி பூமணி வேதாரணியம் அவர்கள் பாண்டிருப்பில் நேற்று (15/02/2023) இரவு இறைபதம் அடைந்துள்ளார் .இறுதி நல்லடக்கம்(16/02/2023) பி.ப:3, மணிக்கு அன்னாரின் இல்லத்தில் (நெசவு நிலையவீதி.பாண்டிருப்பு) இடம்பெற்று பாண்டிருப்பு பொதுமயானத்தில் நல்லடக்கம்…

சகல அரச நிறுவனங்களில் அமுலாகும் புதிய நடைமுறை

சகல அரச நிறுவனங்களினதும் கொடுப்பனவுகள் மற்றும் அறவீடுகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறு ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். எதிர்வரும் ஜுலை மாதத்திலிருந்து சகல அரச நிறுவனங்களுக்கும் இது…

தொடரும் தடை உத்தரவுகள்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி மற்றும் தமிழர் தாயக பகுதிகளில் இடம் பெறும் திட்டமிடப்பட்ட நில ஆக்கிரமிப்பு எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்குக் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளினால்…

ஆதரவைத்தியசாலையினால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன!

கார்மேல் பற்றிமா பாடசாலை மாணவர்களுக்கு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (15)இடம்பெற்றது. இந் நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன்…

மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்து நாட்டில் வெலிங்டன் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ளூர் நேரப்படி இரவு 7.38 மணியளவில் ரிக்டர் அளவில் 6.1ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட…

இன்று (15) முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு : பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம்

மின்சாரக் கட்டணத்தை இன்று (15) முதல் 66 சதவீதமாக அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஏனைய மூன்று உறுப்பினர்களின் இணக்கப்பாடு காரணமாக பிரேரணை…

துருக்கியில் பூகம்பத்தினால் உயிர் நீத்தவர்களுக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபத் தீர்மானம்

(சாய்ந்தமருது நிருபர்) துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பூகம்பத்தினால் உயிரிழந்த மக்களுக்காக கல்முனை மாநகர சபையில் அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் 59ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட…