Month: February 2023

எட்டி உதைத்ததில் கரு கலைந்தது: சிப்பாய் கைது

பிறந்தநாள் விழாவின் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், கணேமுல்ல அமுனுகொட வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. உதைக்கு இலக்கான நான்கு மாத கர்ப்பிணிப் பெண், பொரளை டி சொய்சா வைத்தியசாலையில்…

அமெரிக்க – சீன வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

ஜெர்மனியில் நடைபெற்ற முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜி ஆகிய இருவரும் மாநாட்டின் இடையே நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, உளவு பலூன் பிரச்சினை உள்பட…

இலங்கையின் மின்சார உற்பத்தி செலவு தொடர்பில் இந்திய மின்சக்தி அமைச்சு கூறியுள்ள விடயம்

இலங்கையில் மின்சார அலகு ஒன்றின் உற்பத்தி செலவு, ஒரு அலகுக்காக இந்தியா செலவிடும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என இந்திய மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம் இந்திய மின்சக்தி அமைச்சு இந்த தகவல் வெளியிட்டுள்ளது. இந்த…

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

2022ஆம் கல்வியாண்டுக்குரிய கல்விப்பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை 2023ஆம் கல்வியாண்டுக்குரிய உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையினை இவ்வருடம் நிறைவடைவதற்கு…

விமானநிலையத்தில் பஹ்ரைனுக்கு செல்ல இருந்த ஒருவர் கைதுப்பாகியுடன் கைது !!

விமானநிலையத்தில் பஹ்ரைனுக்கு செல்ல இருந்த ஒருவர் கைதுப்பாகியுடன் கைது !! (கனகராசா சரவணன்;) பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைனுக்கு விமானமூலம் செல்லவதற்கு விமான நிலையத்தில் கைதுப்பாக்கியுடன் கம்பளையைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல்…

நற்பிட்டிமுனை கணேசர் ஆலயத்தில் இடம் பெற்ற மகா சிவராத்திரி நிகழ்வு

நற்பிட்டிமுனை கணேசர் ஆலயத்தில் இடம் பெற்ற மகா சிவராத்திரி நிகழ்வு மகா சிவராத்திரியை முன்னிட்டு நட்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலையின் பங்குபற்தலுடன் மாணவர்களுக்கான சமயப் போட்டி நிகழ்வும்,மகா சிவராத்திரி கலை நிகழ்வுகளும் நட்பிட்டிமுனை கணேசர் ஆலயத்தில் கலை நிகழ்வுகளும்…

இலங்கையில் பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சிறுமி

கொழும்பின் புறநகர் பகுதியான பாதுக்க பிரதேசத்தில் பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சிறுமி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 15ம் திகதி 15 வயது மாணவி ஒருவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்துவிட்டு உயிரிழந்தார். தரம் 10 இல்…

நீர் கட்டணமும் அதிகரிக்கிறது

நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணங்கள் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை வேறு தெரிவுகள் இல்லை எனவும்…

தேர்தல் ஆணைகுக்ழு அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் விடுத்துள்ள அறிவிப்பு !

தபால் மூல வாக்களிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ள தேர்தல் ஆணையாளர் நாயகம், அந்த அறிவிப்பை அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் விடுத்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அவருக்கும் சாதாரண அலுவலக நேரம் அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை தேர்தல் கடமைகளுக்கான மேலதிக வேலைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பிரதான அலுவலகம்…

ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

முத்துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். 1979ஆம் ஆண்டின் இல 61இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.…