Month: February 2023

மட்டக்களப்பு பேரணியில் நாமும் கலந்து கொள்வோம்

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி வரும் (#N2E) பேரணியானது வடக்கு கிழக்கு பல்கலைகழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இந்த மாபெரும் போராட்டமானது செவ்வாய்கிழமை (07.02.2023) காலை 9 மணி அளவில் வெருகலை வந்தடைந்து அதன் பின்னர் கதிரவெளியில் மு.ப.10, மணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து…

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – ஆயிரக்கணக்கானோர் பலி

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும்…

வடக்கில் இருந்து கிழக்கிற்கு எழுச்சிப் பேரணியை தடுப்பதற்கு அரச புலனாய்வு துறையினர் முயற்சி?

வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி இடம்பெறும் மாபெரும் சுதந்திர தின எதிர்ப்பு பேரணியை முறியடிப்பதற்கு பாரிய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சில முஸ்லிம் அமைப்புக்களை வைத்து குறித்த சதித்திட்டத்தை முன்னெடுக்க…

துருக்கி நிலநடுக்கத்தில் கானா தேசிய கால்பந்து வீரரை காணவில்லை

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கியில் கானா தேசிய கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியன் அட்சு காணாமல் போனதாக கூறப்படுகிறது. 31 வயதான – அவர் முன்பு நியூகேஸில் யுனைடெட், எவர்டன் மற்றும் போர்டோ ஆகியவற்றுடன் விளையாடியவர் – செப்டம்பர் முதல் துருக்கிய சூப்பர்…

துருக்கியில் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்த 9 இலங்கையர்கள்

துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பதாக நம்பப்படும் ஒன்பது இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த 9 பேரில் 8 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். எனினும், இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் வசித்த 9 ஆவது நபர் சம்பவம்…

ஜனாதிபதி ரணிலுக்கு சலூட் அடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை – சரத் பொன்சேகா

ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு சலூட் அடிப்பதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் என்பவர் ஒரு ஜனாதிபதிக்கு மட்டுமே சல்யூட் செய்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் எதிர்காலம்…

லாஃப் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

12.5KG எடையுடைய லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதியவிலையாக 5,280 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5KG எடையுடைய லாஃப் சிலிண்டர் ஒன்றின் விலை 80 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடான், அதன் புதிய விலையாக 2,112 ரூபா…

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீற்றர் கிழக்கே இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா…

இலங்கைக்கு செப்டெம்பர் வரையில் அவகாசம்! பங்களாதேஷின் அறிவிப்பு

பங்களாதேஷிடம் இருந்து கடனாகப் பெற்ற 200 மில்லியன் டொலர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை திருப்பிச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன் தெரிவித்துள்ளார். இலங்கை படிப்படியாக முன்னேறி வரும் நிலையில் கடனை திருப்பி செலுத்துவதற்கு…

வடக்கில் இருந்து கிழக்கு வரையான பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஊர்வலம்!

அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் இருந்து கிழக்கு வரையான பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் இன்று ஊர்வலமொன்றை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பல்கலைகழக முன்றலிலிருந்து நேற்று ஆரம்பமாகிய…