Month: January 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று ஆரம்பம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் பணிகள் இன்று (18) ஆரம்பமாகின்றன. இன்று (18) காலை 8.30 மணி முதல் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்…

தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள…

கோட்டாபய அனுபவிக்கும் சலுகைகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசாங்கத்தினால் 19 வாகனங்களும், உணவு, பானங்கள் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதாந்தம் 950,000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்திற்கு ஊடகவியலாளர் ஒருவர் விடுத்த எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளதாக நேற்று (17) நடைபெற்ற…

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பிக்க இறப்பு சான்றிதல் விண்ணப்ப படிவம்

தென்னிலங்கையில் பிறப்பு சான்றிதழுக்கு விண்ணபிக்க இறப்பு சான்றிதழ் விண்ணப்பங்கள் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்காலை பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பிறப்புச் சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் முடிவடைந்ததையடுத்து, இறப்புச் சான்றிதழ் விண்ணப்பத்தில் தேவையான தகவல்கள் நிரப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பதிவாளர் அலுவலகத்தில்…

புதிய வீசாக்களை வழங்கும் ஆஸ்திரேலிய அரசு

ஆஸ்திரேலியாவிற்கு 300,000 குடியேற்ற வாசிகள்A nthony Albanese இன் அரசாங்கம் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு 300,000 குடியேறியவர்களை வரவேற்க உள்ளது. மேலும் வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீதான அழுத்தம் அதிகரிக்கும் என்ற அச்சத்தை எழுப்புகிறது. பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் அக்டோபர்…

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமனம்!

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து தமக்கான நியமன கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை (புதன்கிழமை) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுகவுள்ளார்.…

கல்முனை மாநகரசபைக்கான வேட்புமனுக்களுக்கு இடைக்கால தடை

கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்வதைத் தடுத்து, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்! எரிபொருளை QRக்கு கொடுப்பதில் புதிய சிக்கல்

தற்போதைய நிலவரப்படி QR குறியீட்டின் மூலம் எரிபொருள் இருப்புக்களை முழுமையாக வழங்க முடியாது என பெற்றோலிய பிரிவினையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இதுவரை காலமும், ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அரசு…

அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 2022 டிசம்பர் மாத இறுதியில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 1896 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது. கடந்த 2022 நவம்பர் மாத இறுதியில் 1806 மில்லியன் டொலர்களாக காணப்பட்டது. டிசம்பரில் டொலர்…

சிறுநீரக கடத்தல்; கிராம உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் கைது

பொரளை பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற சிறுநீரக கடத்தல் சம்பவத்தில் இரண்டு கிராம உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கடத்தலுக்கு ஆதரவளித்த முக்கிய முகவர் ஒருவரும், போலி ஆவணங்களை தயாரித்து அதற்கு ஆதரவாக செயல்பட்ட…