Month: January 2023

தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும் இந்தியாவின் முக்கியஸ்தர்!

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளி விவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இன்று தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் சந்திக்கவுள்ளார். கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் மு.ப. 11 மணிக்கு சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ள தமிழ்த் தேசியக்…

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு புதிய வரியா….! அரசாங்கம் வெளியிட்டுள்ள விளக்கம்

சமகால அரசாங்கம் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு 60 டொலர் புதிய வரி விதித்துள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான எவ்வித வரியும் தாம் விதிக்கவில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கமைய, உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளது. இந்த…

பாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

நாளை (20) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2022 கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (20) நிறைவடைவதுடன், க.பொ.த உயர்தர பரீட்சைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இறுதிகட்ட…

கல்முனை மாநகர சபைக்கான வேட்பு மனு தாக்கலுக்கான தடை மேலும் நீடிப்பு!

கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை, தீர்ப்பு வழங்கப்படும் வரை உயர்நீதிமன்றம் மேலும் நீடித்துள்ளது. வழக்கு தாக்கல் சாய்ந்தமருது மக்கள் சார்பாக செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

இலங்கையில் இளைஞர் – யுவதிகளிடம் பொலிஸார் விடுக்கும் கோரிக்கை

இலங்கையில் வாழும் இளைஞர் – யுவதிகள் மிகவும் பொறுமையிடனும் பொறுப்புடனும் செயற்படுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்று முன் தினம் இளம் பெண் ஒருவர் கொடூரமாக…

பதவி விலகுகிறார் நியூஸிலாந்து பிரதமர்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி…

நாடு முழுவதும் மீண்டும் நீண்ட மின்வெட்டு, எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம்!

நாடு முழுவதும் மீண்டும் நீண்ட மின்வெட்டு மற்றும் நீண்ட எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால் மின்வெட்டை நிச்சயமாக நீடிக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நுரைச்சோலை…

கொழும்பில் கொடூரமாக கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவி! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சந்தேகநபரின் வாக்குமூலம்

கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்றைய தினம் கொழும்பு மருத்துவபீட மாணவியொருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் ஹோமாகம கிரிவத்துடுவ புபுது உயன பகுதியைச் சேர்ந்த…

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் உயர்தர தின விழா

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை யில் 2022 ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுத வேண்டிய எதிர் வரும் காலங்களில் பரீட்சை எழுத உள்ள மாணவர்களை ஆசிர்வதிக்கும் விழா பாடசாலை அதிபர் எஸ்.கலையரசன் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலையின் நல்ல…